×

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு 9:118 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:118) ayat 118 in Tamil

9:118 Surah At-Taubah ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 118 - التوبَة - Page - Juz 11

﴿وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴾
[التوبَة: 118]

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வை விட்டுத் தப்புமிடம் அவனிடமே தவிர வேறு அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت, باللغة التاميلية

﴿وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت﴾ [التوبَة: 118]

Abdulhameed Baqavi
(allahvin uttaravai etirparttut tirppuk kuratu) vittu vaikkappatta muvaraiyum (allah mannittuvittan). Pumi ivvalavu vicalamaka iruntum (atu) avarkalukku mikka nerukkamaki avarkal uyir valvatum mikka kastamaki vittatu. Allahvai vittut tappumitam avanitame tavira veru avarkalukku illave illai enpataiyum avarkal niccayamaka arintukontanar. Atalal, avarkal (pavattil iruntu) vilakik kolvatarkaka avar(kalutaiya kurran)kalai mannit(tu avarkalukku arul purin)tan. Niccayamaka allahtan mika mannippavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
(allāhviṉ uttaravai etirpārttut tīrppuk kūṟātu) viṭṭu vaikkappaṭṭa mūvaraiyum (allāh maṉṉittuviṭṭāṉ). Pūmi ivvaḷavu vicālamāka iruntum (atu) avarkaḷukku mikka nerukkamāki avarkaḷ uyir vāḻvatum mikka kaṣṭamāki viṭṭatu. Allāhvai viṭṭut tappumiṭam avaṉiṭamē tavira vēṟu avarkaḷukku illavē illai eṉpataiyum avarkaḷ niccayamāka aṟintukoṇṭaṉar. Ātalāl, avarkaḷ (pāvattil iruntu) vilakik koḷvataṟkāka avar(kaḷuṭaiya kuṟṟaṅ)kaḷai maṉṉit(tu avarkaḷukku aruḷ purin)tāṉ. Niccayamāka allāhtāṉ mika maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(allahvin uttaravai etirparttu) vittu vaikkappattirunta muvaraiyum, (allah mannittu vittan;) pumi ivvalavu vicalamaka iruntum, atu avarkalukku nerukkamaki avarkal uyir valvatum kastamaki vittatu - allah(vin pukal) anri avanaivittut tappumitam veru avarkalukku illaiyenpataiyum avarkal unarntu kontarkal - akave, avarkal pavattiliruntu avarkal vilakik kollum poruttu, avarkalai allah mannittan; niccayamaka allah (tavpavai erru) mannippavanakavum, mikka kirupaiyutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
(allāhviṉ uttaravai etirpārttu) viṭṭu vaikkappaṭṭirunta mūvaraiyum, (allāh maṉṉittu viṭṭāṉ;) pūmi ivvaḷavu vicālamāka iruntum, atu avarkaḷukku nerukkamāki avarkaḷ uyir vāḻvatum kaṣṭamāki viṭṭatu - allāh(viṉ pukaḻ) aṉṟi avaṉaiviṭṭut tappumiṭam vēṟu avarkaḷukku illaiyeṉpataiyum avarkaḷ uṇarntu koṇṭārkaḷ - ākavē, avarkaḷ pāvattiliruntu avarkaḷ vilakik koḷḷum poruṭṭu, avarkaḷai allāh maṉṉittāṉ; niccayamāka allāh (tavpāvai ēṟṟu) maṉṉippavaṉākavum, mikka kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek