×

(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரை விட்டு) 9:122 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:122) ayat 122 in Tamil

9:122 Surah At-Taubah ayat 122 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 122 - التوبَة - Page - Juz 11

﴿۞ وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ ﴾
[التوبَة: 122]

(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரை விட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة, باللغة التاميلية

﴿وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة﴾ [التوبَة: 122]

Abdulhameed Baqavi
(unkal etirikal unkalai alittuvituvatarku cantarpattai etirparttuk konteyiruppatanal) nampikkaiyalarkal anaivarume (tankal urai vittu) velippattu vituvatu eppolutume takatu. Markka visayankalai arintukolla(k karutinalum atarkaka) unkalil ovvoru kuttattil iruntum cilar mattiram purappattal potata? (Avarkal markka visayattaik karru) tankal makkalitam tirumpi vantu avarkalukku(t tankal karrataik kuri) accamutti eccarikkai ceyvarkal. (Uril iruppavarkal) eccarikkaiyaka iruntu (tankal makkalaik kattuk) kolvarkal
Abdulhameed Baqavi
(uṅkaḷ etirikaḷ uṅkaḷai aḻittuviṭuvataṟku cantarpattai etirpārttuk koṇṭēyiruppataṉāl) nampikkaiyāḷarkaḷ aṉaivarumē (taṅkaḷ ūrai viṭṭu) veḷippaṭṭu viṭuvatu eppoḻutumē takātu. Mārkka viṣayaṅkaḷai aṟintukoḷḷa(k karutiṉālum ataṟkāka) uṅkaḷil ovvoru kūṭṭattil iruntum cilar māttiram puṟappaṭṭāl pōtātā? (Avarkaḷ mārkka viṣayattaik kaṟṟu) taṅkaḷ makkaḷiṭam tirumpi vantu avarkaḷukku(t tāṅkaḷ kaṟṟataik kūṟi) accamūṭṭi eccarikkai ceyvārkaḷ. (Ūril iruppavarkaḷ) eccarikkaiyāka iruntu (taṅkaḷ makkaḷaik kāttuk) koḷvārkaḷ
Jan Turst Foundation
muhminkal ottu mottamaka purappattuc cellalakatu. Anal avarkalil ovvoru varkkattariliruntum oru ciriya kuttattar canmarkka (nanattaik) karruk kolvatarkakavum, (veriyeri cenra avarkal pinne tankiyavarkalitam) tirumpi vantal avarkalukku accamutti eccarippatarkakavum purappata ventama? Itaik konte avarkal tankalai(t timaiyininrum) patukattuk kolvarkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷ oṭṭu mottamāka puṟappaṭṭuc cellalākātu. Āṉāl avarkaḷil ovvoru varkkattāriliruntum oru ciṟiya kūṭṭattār caṉmārkka (ñāṉattaik) kaṟṟuk koḷvataṟkākavum, (veṟiyēṟi ceṉṟa avarkaḷ piṉṉē taṅkiyavarkaḷiṭam) tirumpi vantāl avarkaḷukku accamūṭṭi eccarippataṟkākavum puṟappaṭa vēṇṭāmā? Itaik koṇṭē avarkaḷ taṅkaḷai(t tīmaiyiṉiṉṟum) pātukāttuk koḷvārkaḷ
Jan Turst Foundation
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek