×

நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே 9:123 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:123) ayat 123 in Tamil

9:123 Surah At-Taubah ayat 123 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 123 - التوبَة - Page - Juz 11

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ﴾
[التوبَة: 123]

நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا﴾ [التوبَة: 123]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Pakaimaiyaiyum, visamattanattaiyum velippatuttukinra unkalai atuttirukkum nirakarippavarkalutan por puriyunkal. Avarkal unkalitam katumaiyaiye kanaventum. Niccayamaka allah iraiyaccam utaiyavarkalutan irukkiran enpatai urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Pakaimaiyaiyum, viṣamattaṉattaiyum veḷippaṭuttukiṉṟa uṅkaḷai aṭuttirukkum nirākarippavarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ. Avarkaḷ uṅkaḷiṭam kaṭumaiyaiyē kāṇavēṇṭum. Niccayamāka allāh iṟaiyaccam uṭaiyavarkaḷuṭaṉ irukkiṟāṉ eṉpatai uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
nampikkai kontavarkale! Unkalai atuttirukkum (tollai vilaivikkum) kahpirkalutan por puriyunkal; unkalitam katumaiyai avarkal kanattum - niccayamaka allah payapaktiyutaiyavarkalutan irukkiran. Enpatai arintu kollunkal
Jan Turst Foundation
nampikkai koṇṭavarkaḷē! Uṅkaḷai aṭuttirukkum (tollai viḷaivikkum) kāḥpirkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ; uṅkaḷiṭam kaṭumaiyai avarkaḷ kāṇaṭṭum - niccayamāka allāh payapaktiyuṭaiyavarkaḷuṭaṉ irukkiṟaṉ. Eṉpatai aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek