×

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் 9:18 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:18) ayat 18 in Tamil

9:18 Surah At-Taubah ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 18 - التوبَة - Page - Juz 10

﴿إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُوْلَٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ ﴾
[التوبَة: 18]

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இவர்கள்தான் நேரான வழியில் இருப்பவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى, باللغة التاميلية

﴿إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى﴾ [التوبَة: 18]

Abdulhameed Baqavi
evarkal allahvaiyum irutinalaiyum nampikkai kontu tolukaiyaiyum kataip pitittu, jakattum kotuttu varuvatutan, allahvait tavira marrevarukkum payappatamalum irukkirarkalo, avarkaltan allahvutaiya masjitukalaip paramarikkat takutiyutaiyavarkal. Ivarkaltan nerana valiyil iruppavarkal
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvaiyum iṟutināḷaiyum nampikkai koṇṭu toḻukaiyaiyum kaṭaip piṭittu, jakāttum koṭuttu varuvatuṭaṉ, allāhvait tavira maṟṟevarukkum payappaṭāmalum irukkiṟārkaḷō, avarkaḷtāṉ allāhvuṭaiya masjitukaḷaip parāmarikkat takutiyuṭaiyavarkaḷ. Ivarkaḷtāṉ nērāṉa vaḻiyil iruppavarkaḷ
Jan Turst Foundation
allahvin masjitukalaip paripalanam ceyyakkutiyavarkal, allahvin mitum irutinal mitum iman kontu tolukaiyaik kataippitittu jakkattai (muraiyakak) kotuttu allahvait tavira veretarkum ancatavarkaltam - ittakaiyavarkatam niccayamaka ner vali perravarkalil avarkal
Jan Turst Foundation
allāhviṉ masjitukaḷaip paripālaṉam ceyyakkūṭiyavarkaḷ, allāhviṉ mītum iṟutināḷ mītum īmāṉ koṇṭu toḻukaiyaik kaṭaippiṭittu jakkāttai (muṟaiyākak) koṭuttu allāhvait tavira vēṟetaṟkum añcātavarkaḷtām - ittakaiyavarkatām niccayamāka nēr vaḻi peṟṟavarkaḷil āvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek