×

இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் 9:17 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:17) ayat 17 in Tamil

9:17 Surah At-Taubah ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 17 - التوبَة - Page - Juz 10

﴿مَا كَانَ لِلۡمُشۡرِكِينَ أَن يَعۡمُرُواْ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلۡكُفۡرِۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ ﴾
[التوبَة: 17]

இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك, باللغة التاميلية

﴿ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك﴾ [التوبَة: 17]

Abdulhameed Baqavi
inaivaittu vanankum ivarkal, tankal nirakarippavarkaltan enru (pakirankamaka) kurik kontirukkum varai, allahvutaiya masjitukalaip paripalanam ceyya avarkalukku urimaiyillai. Ivarkalutaiya nanmaikal anaittum alintuvittana. Avarkal enrenrum narakattileye tanki vituvarkal
Abdulhameed Baqavi
iṇaivaittu vaṇaṅkum ivarkaḷ, tāṅkaḷ nirākarippavarkaḷtāṉ eṉṟu (pakiraṅkamāka) kūṟik koṇṭirukkum varai, allāhvuṭaiya masjitukaḷaip paripālaṉam ceyya avarkaḷukku urimaiyillai. Ivarkaḷuṭaiya naṉmaikaḷ aṉaittum aḻintuviṭṭaṉa. Avarkaḷ eṉṟeṉṟum narakattilēyē taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
kuhprin' mitu tankale catci collik kontirukkum, inta musrikkukalukku allahvin masjitukalaip paripalanam ceyya urimaiyillai avarkalutaiya (nar)karumankal (yavum palan taratu) alintuvittana - avarkal enrenrum narakattil tankivituvarkal
Jan Turst Foundation
kuḥpriṉ' mītu tāṅkaḷē cāṭci collik koṇṭirukkum, inta muṣrikkukaḷukku allāhviṉ masjitukaḷaip paripālaṉam ceyya urimaiyillai avarkaḷuṭaiya (naṟ)karumaṅkaḷ (yāvum palaṉ tarātu) aḻintuviṭṭaṉa - avarkaḷ eṉṟeṉṟum narakattil taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
குஃப்ரின்' மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek