×

அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் 9:33 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:33) ayat 33 in Tamil

9:33 Surah At-Taubah ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 33 - التوبَة - Page - Juz 10

﴿هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ ﴾
[التوبَة: 33]

அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو, باللغة التاميلية

﴿هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو﴾ [التوبَة: 33]

Abdulhameed Baqavi
avantan tan tutarai nerana valiyaik kontum, cattiya markkattaik kontum anuppivaittan. Inaivaittu vanankupavarkal (atai) veruttapotilum (ulakilulla) ella markkankalaiyum anta cattiya markka(mana isla)m venruvitumpati avan ceyvan
Abdulhameed Baqavi
avaṉtāṉ taṉ tūtarai nērāṉa vaḻiyaik koṇṭum, cattiya mārkkattaik koṇṭum aṉuppivaittāṉ. Iṇaivaittu vaṇaṅkupavarkaḷ (atai) veṟuttapōtilum (ulakiluḷḷa) ellā mārkkaṅkaḷaiyum anta cattiya mārkka(māṉa islā)m veṉṟuviṭumpaṭi avaṉ ceyvāṉ
Jan Turst Foundation
avane tan tutarai ner valiyutanum, cattiya markkattutanum anuppi vaittan - musrikkukal (inai vaippavarkal, im'markkattai) verutta potilum, ella markkankalaiyum itu mikaikkumaru ceyyave (avvaru tan tutaraiyanuppinan)
Jan Turst Foundation
avaṉē taṉ tūtarai nēr vaḻiyuṭaṉum, cattiya mārkkattuṭaṉum aṉuppi vaittāṉ - muṣrikkukaḷ (iṇai vaippavarkaḷ, im'mārkkattai) veṟutta pōtilum, ellā mārkkaṅkaḷaiyum itu mikaikkumāṟu ceyyavē (avvāṟu taṉ tūtaraiyaṉuppiṉāṉ)
Jan Turst Foundation
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek