×

(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், 9:39 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:39) ayat 39 in Tamil

9:39 Surah At-Taubah ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 39 - التوبَة - Page - Juz 10

﴿إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡـٔٗاۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴾
[التوبَة: 39]

(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله, باللغة التاميلية

﴿إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله﴾ [التوبَة: 39]

Abdulhameed Baqavi
(unkalai porukku alaikkappattu) ninkal cellavittal, unkalai mikat tunpuruttum vetanaiyal vetanai ceyvan. (Melum, unkalaip pokki) unkal itattil marravarkalai erpatutti vituvan. (Itarkaka) ninkal avanukku oru tinkum ilaikka mutiyatu. Enenral, allah anaittin mitum mika perarralutaiyavan
Abdulhameed Baqavi
(uṅkaḷai pōrukku aḻaikkappaṭṭu) nīṅkaḷ cellāviṭṭāl, uṅkaḷai mikat tuṉpuṟuttum vētaṉaiyāl vētaṉai ceyvāṉ. (Mēlum, uṅkaḷaip pōkki) uṅkaḷ iṭattil maṟṟavarkaḷai ēṟpaṭutti viṭuvāṉ. (Itaṟkāka) nīṅkaḷ avaṉukku oru tīṅkum iḻaikka muṭiyātu. Ēṉeṉṟāl, allāh aṉaittiṉ mītum mika pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
Ninkal (avvaru purappattuc) cellavillaiyanal, (allah) unkalukku novinai mikka vetanai kotuppan; ninkal allata veru camukattai marri (unkalitattil amaittu) vituvan. Ninkal avanukku yatoru tinkum ceyya mutiyatu - allah ellap porutkal mitum perarral utaiyonaka irukkinran
Jan Turst Foundation
Nīṅkaḷ (avvāṟu puṟappaṭṭuc) cellavillaiyāṉāl, (allāh) uṅkaḷukku nōviṉai mikka vētaṉai koṭuppāṉ; nīṅkaḷ allāta vēṟu camūkattai māṟṟi (uṅkaḷiṭattil amaittu) viṭuvāṉ. Nīṅkaḷ avaṉukku yātoru tīṅkum ceyya muṭiyātu - allāh ellāp poruṭkaḷ mītum pērāṟṟal uṭaiyōṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek