×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) 9:38 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:38) ayat 38 in Tamil

9:38 Surah At-Taubah ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 38 - التوبَة - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأٓخِرَةِۚ فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ ﴾
[التوبَة: 38]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله﴾ [التوبَة: 38]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Allahvutaiya pataiyil (por puriya) ninkal purappatunkal enru unkalukkuk kurappattal (avvaru purappatamal) ninkal uril tankivituvatan karanam enna? Marumaiyai vita ivvulaka valkkaiyaik kontu ninkal tiruptiyataintu vittirkala? Marumai(yin valkkai)kku munpaka ivvulaka valkkai veku arpamanate
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Allāhvuṭaiya pātaiyil (pōr puriya) nīṅkaḷ puṟappaṭuṅkaḷ eṉṟu uṅkaḷukkuk kūṟappaṭṭāl (avvāṟu puṟappaṭāmal) nīṅkaḷ ūril taṅkiviṭuvataṉ kāraṇam eṉṉa? Maṟumaiyai viṭa ivvulaka vāḻkkaiyaik koṇṭu nīṅkaḷ tiruptiyaṭaintu viṭṭīrkaḷā? Maṟumai(yiṉ vāḻkkai)kku muṉpāka ivvulaka vāḻkkai veku aṟpamāṉatē
Jan Turst Foundation
iman kontavarkale! Allahvin pataiyil (porukkup purappattuc) cellunkal enru unkalukkuk kurappattal, ninkal pumiyin pakkam cayntu vitukirirkale unkalukku unna nerntu vittatu? Marumaiyaivita ivvulaka valkkaiyaik konte ninkal tiruptiyataintu vittirkala? Marumai(yin valkkai)kku munpu ivvulaka valkkaiyin inpam mikavum arpamanatu
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Allāhviṉ pātaiyil (pōrukkup puṟappaṭṭuc) celluṅkaḷ eṉṟu uṅkaḷukkuk kūṟappaṭṭāl, nīṅkaḷ pūmiyiṉ pakkam cāyntu viṭukiṟīrkaḷē uṅkaḷukku uṉṉa nērntu viṭṭatu? Maṟumaiyaiviṭa ivvulaka vāḻkkaiyaik koṇṭē nīṅkaḷ tiruptiyaṭaintu viṭṭīrkaḷā? Maṟumai(yiṉ vāḻkkai)kku muṉpu ivvulaka vāḻkkaiyiṉ iṉpam mikavum aṟpamāṉatu
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு உன்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek