×

ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் 9:4 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:4) ayat 4 in Tamil

9:4 Surah At-Taubah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 4 - التوبَة - Page - Juz 10

﴿إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ثُمَّ لَمۡ يَنقُصُوكُمۡ شَيۡـٔٗا وَلَمۡ يُظَٰهِرُواْ عَلَيۡكُمۡ أَحَدٗا فَأَتِمُّوٓاْ إِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ إِلَىٰ مُدَّتِهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ﴾
[التوبَة: 4]

ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரை (ஒரு குறைவுமின்றி) முழுமைப்படுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم, باللغة التاميلية

﴿إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم﴾ [التوبَة: 4]

Abdulhameed Baqavi
Ayinum, ninkal utanpatikkai ceytukonta inta inaivaittu vanankupavarkalil evarkal (tankal utanpatikkaiyil) etaiyum unkalukkuk kuraivu ceyyatum, unkalukku etiraka evarukkum utavi ceyyamalum irukkinranaro avarkalukku avarkalin utanpatikkaiyai atan tavanai varai (oru kuraivuminri) mulumaippatutti vaiyunkal. Niccayamaka allah iraiyaccamutaiyavarkalai necikkiran
Abdulhameed Baqavi
Āyiṉum, nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytukoṇṭa inta iṇaivaittu vaṇaṅkupavarkaḷil evarkaḷ (taṅkaḷ uṭaṉpaṭikkaiyil) etaiyum uṅkaḷukkuk kuṟaivu ceyyātum, uṅkaḷukku etirāka evarukkum utavi ceyyāmalum irukkiṉṟaṉarō avarkaḷukku avarkaḷiṉ uṭaṉpaṭikkaiyai ataṉ tavaṇai varai (oru kuṟaivumiṉṟi) muḻumaippaṭutti vaiyuṅkaḷ. Niccayamāka allāh iṟaiyaccamuṭaiyavarkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
anal, ninkal utanpatikkai ceytu konta inta musrikkukalil, etaiyum kuraittu vitamalum, unkalukku virotamaka evarukkum utavi ceyyamalum irukkinrarkalo avarkalait tavira avarkalukku avarkalin utanpatikkaiyai avarkalin kalak ketuvaraiyil puranamaka niraiverrunkal - niccayamaka allah payapaktiyutaiyorai necikkinran
Jan Turst Foundation
āṉāl, nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytu koṇṭa inta muṣrikkukaḷil, etaiyum kuṟaittu viṭāmalum, uṅkaḷukku virōtamāka evarukkum utavi ceyyāmalum irukkiṉṟārkaḷō avarkaḷait tavira avarkaḷukku avarkaḷiṉ uṭaṉpaṭikkaiyai avarkaḷiṉ kālak keṭuvaraiyil pūraṇamāka niṟaivēṟṟuṅkaḷ - niccayamāka allāh payapaktiyuṭaiyōrai nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek