×

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற 9:3 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:3) ayat 3 in Tamil

9:3 Surah At-Taubah ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 3 - التوبَة - Page - Juz 10

﴿وَأَذَٰنٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوۡمَ ٱلۡحَجِّ ٱلۡأَكۡبَرِ أَنَّ ٱللَّهَ بَرِيٓءٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ وَرَسُولُهُۥۚ فَإِن تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُواْ بِعَذَابٍ أَلِيمٍ ﴾
[التوبَة: 3]

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜூடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (இல்லையெனில்,) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء, باللغة التاميلية

﴿وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء﴾ [التوبَة: 3]

Abdulhameed Baqavi
allahvum, avanutaiya tutarum inaivaittu vanankupavarkalutan (ceytirunta utanpatikkaiyil) iruntu niccayamaka vilakik kontarkal enra visayattai im'maperum hajjutaiya nalil allahvum, avanutaiya tutarum makkalukkup pakirankamaka arivikkinranar. Akave, (inaivaittu vanankupavarkale! Inaivaippatiliruntum nirakarippatil iruntum) ninkal vilakik kontal atu unkalukkuttan mikka nanru. (Illaiyenil,) ninkal purakkanittalo niccayamaka ninkal allahvait torkatikka mutiyatu enpatai urutiyaka arintukollunkal. (Napiye! In) nirakarippavarkalukku tunpuruttum vetanaiyaik kontu nir narceyti kuruviraka
Abdulhameed Baqavi
allāhvum, avaṉuṭaiya tūtarum iṇaivaittu vaṇaṅkupavarkaḷuṭaṉ (ceytirunta uṭaṉpaṭikkaiyil) iruntu niccayamāka vilakik koṇṭārkaḷ eṉṟa viṣayattai im'māperum hajjūṭaiya nāḷil allāhvum, avaṉuṭaiya tūtarum makkaḷukkup pakiraṅkamāka aṟivikkiṉṟaṉar. Ākavē, (iṇaivaittu vaṇaṅkupavarkaḷē! Iṇaivaippatiliruntum nirākarippatil iruntum) nīṅkaḷ vilakik koṇṭāl atu uṅkaḷukkuttāṉ mikka naṉṟu. (Illaiyeṉil,) nīṅkaḷ puṟakkaṇittālō niccayamāka nīṅkaḷ allāhvait tōṟkaṭikka muṭiyātu eṉpatai uṟutiyāka aṟintukoḷḷuṅkaḷ. (Napiyē! In) nirākarippavarkaḷukku tuṉpuṟuttum vētaṉaiyaik koṇṭu nīr naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
Allahvum, avanutaiya tutarum musrikkukalutan (ceytirunta utanpatikkaiyai) vittum niccayamaka vilakik kontarkal enpatai hajjul akpar (maperum hajjutaiya) nalil manitarkalukku allahvum avanutaiya tutarum velippataiyaka arivikkinranar; enave ninkal (inaivaippatiliruntu manantirunti) vilakik kontal atu unkalukke nalamakum; ninkal (cattiyattai) purakkanittu vittal niccayamaka ninkal allahvait torkatikka mutiyatavarkal enpatai (urutiyaka) arintu kollunkal. (Napiye!) Nirakaripporukku novinai tarum vetanai irukkiratu enru nir nanmarayam kuruviraka
Jan Turst Foundation
Allāhvum, avaṉuṭaiya tūtarum muṣrikkukaḷuṭaṉ (ceytirunta uṭaṉpaṭikkaiyai) viṭṭum niccayamāka vilakik koṇṭārkaḷ eṉpatai hajjul akpar (māperum hajjuṭaiya) nāḷil maṉitarkaḷukku allāhvum avaṉuṭaiya tūtarum veḷippaṭaiyāka aṟivikkiṉṟaṉar; eṉavē nīṅkaḷ (iṇaivaippatiliruntu maṉantirunti) vilakik koṇṭāl atu uṅkaḷukkē nalamākum; nīṅkaḷ (cattiyattai) puṟakkaṇittu viṭṭāl niccayamāka nīṅkaḷ allāhvait tōṟkaṭikka muṭiyātavarkaḷ eṉpatai (uṟutiyāka) aṟintu koḷḷuṅkaḷ. (Napiyē!) Nirākarippōrukku nōviṉai tarum vētaṉai irukkiṟatu eṉṟu nīr naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek