×

(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்புரிவது ஆகாது.) 9:5 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:5) ayat 5 in Tamil

9:5 Surah At-Taubah ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 5 - التوبَة - Page - Juz 10

﴿فَإِذَا ٱنسَلَخَ ٱلۡأَشۡهُرُ ٱلۡحُرُمُ فَٱقۡتُلُواْ ٱلۡمُشۡرِكِينَ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡ وَخُذُوهُمۡ وَٱحۡصُرُوهُمۡ وَٱقۡعُدُواْ لَهُمۡ كُلَّ مَرۡصَدٖۚ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[التوبَة: 5]

(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந்நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم, باللغة التاميلية

﴿فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم﴾ [التوبَة: 5]

Abdulhameed Baqavi
(ovvoru varutattilum tulka'ata, tul'haj, muharram, rajap akiya cirappurra innanku matankalilum porpurivatu akatu.) Cirappurra (innanku) matankal cenruvittal inaivaippavarkalaik kanta itamellam vettunkal; avarkalaic ciraippitiyunkal; avarkalai murrukaiyitunkal. Ovvoru patunkumitattilum (avarkal varavai etirparttu) avarkalukkaka ninkal patunkiyirunkal. Avarkal (tankal visamattiliruntum, nirakarippiliruntum) pavattiliruntu(m) vilaki (nampikkai kontu) tolukaiyaiyum kataippitittu, jakattum kotuttu vantal avarkalai avarkal valiyil vittuvitunkal. (Avarkal visayattil kurukkitatirkal.) Niccayamaka allah mikka mannippavan, mikak karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
(ovvoru varuṭattilum tulka'atā, tul'haj, muharram, rajap ākiya ciṟappuṟṟa innāṉku mātaṅkaḷilum pōrpurivatu ākātu.) Ciṟappuṟṟa (innāṉku) mātaṅkaḷ ceṉṟuviṭṭāl iṇaivaippavarkaḷaik kaṇṭa iṭamellām veṭṭuṅkaḷ; avarkaḷaic ciṟaippiṭiyuṅkaḷ; avarkaḷai muṟṟukaiyiṭuṅkaḷ. Ovvoru patuṅkumiṭattilum (avarkaḷ varavai etirpārttu) avarkaḷukkāka nīṅkaḷ patuṅkiyiruṅkaḷ. Avarkaḷ (taṅkaḷ viṣamattiliruntum, nirākarippiliruntum) pāvattiliruntu(m) vilaki (nampikkai koṇṭu) toḻukaiyaiyum kaṭaippiṭittu, jakāttum koṭuttu vantāl avarkaḷai avarkaḷ vaḻiyil viṭṭuviṭuṅkaḷ. (Avarkaḷ viṣayattil kuṟukkiṭātīrkaḷ.) Niccayamāka allāh mikka maṉṉippavaṉ, mikak karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(por vilakkappatta tulkahta, tul'hajju, muharram, rajapu akiya nanku) cankakaimikka matankal kalintu vittal musrikkukalaik kanta itankalil vettunkal, avarkalaip pitiyunkal; avarkalai murrukaiyitunkal, ovvoru patunkumitattilum avarkalaik kurivaittu utkarntirunkal - anal avarkal (manattirunti tam pavankaliliruntu) tavpa ceytu mintu, tolukaiyaiyum kataippitittu (elaivariyakiya) jakattum (muraippatik) kotuttu varuvarkalanal (avarkalai) avarkal valiyil vittuvitunkal - niccayamaka allah mikka mannipponakavum, kirupaiyutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
(pōr vilakkappaṭṭa tulkaḥtā, tul'hajju, muharram, rajapu ākiya nāṉku) caṅkakaimikka mātaṅkaḷ kaḻintu viṭṭāl muṣrikkukaḷaik kaṇṭa iṭaṅkaḷil veṭṭuṅkaḷ, avarkaḷaip piṭiyuṅkaḷ; avarkaḷai muṟṟukaiyiṭuṅkaḷ, ovvoru patuṅkumiṭattilum avarkaḷaik kuṟivaittu uṭkārntiruṅkaḷ - āṉāl avarkaḷ (maṉattirunti tam pāvaṅkaḷiliruntu) tavpā ceytu mīṇṭu, toḻukaiyaiyum kaṭaippiṭittu (ēḻaivariyākiya) jakāttum (muṟaippaṭik) koṭuttu varuvārkaḷāṉāl (avarkaḷai) avarkaḷ vaḻiyil viṭṭuviṭuṅkaḷ - niccayamāka allāh mikka maṉṉippōṉākavum, kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek