×

அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், 9:54 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:54) ayat 54 in Tamil

9:54 Surah At-Taubah ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 54 - التوبَة - Page - Juz 10

﴿وَمَا مَنَعَهُمۡ أَن تُقۡبَلَ مِنۡهُمۡ نَفَقَٰتُهُمۡ إِلَّآ أَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأۡتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمۡ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمۡ كَٰرِهُونَ ﴾
[التوبَة: 54]

அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். மேலும், அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவே தவிர தொழுவதில்லை; வெறுப்புடனே தவிர அவர்கள் தானம் செய்வதுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا, باللغة التاميلية

﴿وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا﴾ [التوبَة: 54]

Abdulhameed Baqavi
avarkal ceyyum tanam ankikarikkappata mattatu enru (iraivan) tatuttiruppatarkuk karanam, niccayamaka avarkal allahvukkum, avanutaiya tutarukkum maru ceytatutan. Melum, avarkal mikac cataintavarkalakave tavira toluvatillai; verupputane tavira avarkal tanam ceyvatumillai
Abdulhameed Baqavi
avarkaḷ ceyyum tāṉam aṅkīkarikkappaṭa māṭṭātu eṉṟu (iṟaivaṉ) taṭuttiruppataṟkuk kāraṇam, niccayamāka avarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum māṟu ceytatutāṉ. Mēlum, avarkaḷ mikac caṭaintavarkaḷākavē tavira toḻuvatillai; veṟuppuṭaṉē tavira avarkaḷ tāṉam ceyvatumillai
Jan Turst Foundation
avarkalutaiya tanankal erruk kollappatatu enru (allah) tatuttiruppatarkuk karanam yatenil; avarkal allahvaiyum, avan tutaraiyum nirakarittarkal; melum mikac cataintavarkalakaveyanri tolukaikku avarkal varuvatillai. Innum avarkal verupputaneyanri tanankal ceyvatillai
Jan Turst Foundation
avarkaḷuṭaiya tāṉaṅkaḷ ēṟṟuk koḷḷappaṭātu eṉṟu (allāh) taṭuttiruppataṟkuk kāraṇam yāteṉil; avarkaḷ allāhvaiyum, avaṉ tūtaraiyum nirākarittārkaḷ; mēlum mikac caṭaintavarkaḷākavēyaṉṟi toḻukaikku avarkaḷ varuvatillai. Iṉṉum avarkaḷ veṟuppuṭaṉēyaṉṟi tāṉaṅkaḷ ceyvatillai
Jan Turst Foundation
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek