×

‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. 9:53 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:53) ayat 53 in Tamil

9:53 Surah At-Taubah ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 53 - التوبَة - Page - Juz 10

﴿قُلۡ أَنفِقُواْ طَوۡعًا أَوۡ كَرۡهٗا لَّن يُتَقَبَّلَ مِنكُمۡ إِنَّكُمۡ كُنتُمۡ قَوۡمٗا فَٰسِقِينَ ﴾
[التوبَة: 53]

‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்'' என்றும் (நபியே!) நீர் கூறிவிடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين, باللغة التاميلية

﴿قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين﴾ [التوبَة: 53]

Abdulhameed Baqavi
‘‘ninkal viruppattutano allatu verupputano (etait) tanam ceyta potilum (atu) unkalitamiruntu ankikarikkappatave mattatu. Enenral, niccayamaka ninkal pavikalakave irukkirirkal'' enrum (napiye!) Nir kurivituviraka
Abdulhameed Baqavi
‘‘nīṅkaḷ viruppattuṭaṉō allatu veṟuppuṭaṉō (etait) tāṉam ceyta pōtilum (atu) uṅkaḷiṭamiruntu aṅkīkarikkappaṭavē māṭṭātu. Ēṉeṉṟāl, niccayamāka nīṅkaḷ pāvikaḷākavē irukkiṟīrkaḷ'' eṉṟum (napiyē!) Nīr kūṟiviṭuvīrāka
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "ninkal virupputano, allatu verupputano (tarmattirkuc) celavu ceytalum atu unkalitamiruntu erruk kollappatamattatu - enenil niccayamaka ninkal pavam ceyyum kuttattarakave irukkinrirkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "nīṅkaḷ viruppuṭaṉō, allatu veṟuppuṭaṉō (tarmattiṟkuc) celavu ceytālum atu uṅkaḷiṭamiruntu ēṟṟuk koḷḷappaṭamāṭṭātu - ēṉeṉil niccayamāka nīṅkaḷ pāvam ceyyum kūṭṭattārākavē irukkiṉṟīrkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek