×

‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் 9:56 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:56) ayat 56 in Tamil

9:56 Surah At-Taubah ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 56 - التوبَة - Page - Juz 10

﴿وَيَحۡلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمۡ لَمِنكُمۡ وَمَا هُم مِّنكُمۡ وَلَٰكِنَّهُمۡ قَوۡمٞ يَفۡرَقُونَ ﴾
[التوبَة: 56]

‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்ல. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்

❮ Previous Next ❯

ترجمة: ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون, باللغة التاميلية

﴿ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون﴾ [التوبَة: 56]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka nankalum unkalaic carntavarkaltan'' enru avarkal allahvin mitu cattiyam ceykinranar. Eninum, avarkal unkalaic carntavarkalalla. Avarkal (tankal unmaik kolattai velippatutta ancum) kolaikal
Abdulhameed Baqavi
‘‘niccayamāka nāṅkaḷum uṅkaḷaic cārntavarkaḷtāṉ'' eṉṟu avarkaḷ allāhviṉ mītu cattiyam ceykiṉṟaṉar. Eṉiṉum, avarkaḷ uṅkaḷaic cārntavarkaḷalla. Avarkaḷ (taṅkaḷ uṇmaik kōlattai veḷippaṭutta añcum) kōḻaikaḷ
Jan Turst Foundation
niccayamakat tankalum unkalaic carntavarkale enru allahvinmitu cattiyam ceytu colkinranar; avarkal unkalaic carntavarkal allar; enralum avarkal payanta kuttattinartan
Jan Turst Foundation
niccayamākat tāṅkaḷum uṅkaḷaic cārntavarkaḷē eṉṟu allāhviṉmītu cattiyam ceytu colkiṉṟaṉar; avarkaḷ uṅkaḷaic cārntavarkaḷ allar; eṉṟālum avarkaḷ payanta kūṭṭattiṉartāṉ
Jan Turst Foundation
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek