×

தப்பித்துக்கொள்ளக்கூடிய ஓர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து 9:57 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:57) ayat 57 in Tamil

9:57 Surah At-Taubah ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 57 - التوبَة - Page - Juz 10

﴿لَوۡ يَجِدُونَ مَلۡجَـًٔا أَوۡ مَغَٰرَٰتٍ أَوۡ مُدَّخَلٗا لَّوَلَّوۡاْ إِلَيۡهِ وَهُمۡ يَجۡمَحُونَ ﴾
[التوبَة: 57]

தப்பித்துக்கொள்ளக்கூடிய ஓர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون, باللغة التاميلية

﴿لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون﴾ [التوبَة: 57]

Abdulhameed Baqavi
tappittukkollakkutiya or itattai allatu (malaik) kukaikalai allatu oru curankattai avarkal kanparkaleyanal (unkalitamiruntu vilaki) avarrin pakkam allolamaka viraintu otuvarkal
Abdulhameed Baqavi
tappittukkoḷḷakkūṭiya ōr iṭattai allatu (malaik) kukaikaḷai allatu oru curaṅkattai avarkaḷ kāṇpārkaḷēyāṉāl (uṅkaḷiṭamiruntu vilaki) avaṟṟiṉ pakkam allōlamāka viraintu ōṭuvārkaḷ
Jan Turst Foundation
or otunkum itattaiyo, allatu kukaikalaiyo, allatu oru curankattaiyo avarkal kanparkalayin (um'mai vittu) atan pakkam viraintu otivituvarkal
Jan Turst Foundation
ōr otuṅkum iṭattaiyō, allatu kukaikaḷaiyō, allatu oru curaṅkattaiyō avarkaḷ kāṇpārkaḷāyiṉ (um'mai viṭṭu) ataṉ pakkam viraintu ōṭiviṭuvārkaḷ
Jan Turst Foundation
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek