×

(‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை 9:60 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:60) ayat 60 in Tamil

9:60 Surah At-Taubah ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 60 - التوبَة - Page - Juz 10

﴿۞ إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴾
[التوبَة: 60]

(‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي, باللغة التاميلية

﴿إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي﴾ [التوبَة: 60]

Abdulhameed Baqavi
(‘Jakattu' markkavariyakiya) tanamellam variyavarkalukkum, elaikalukkum, atai vaculippavarkalukkum, putitaka islamait taluviyavarkalukkum, atimaikalai vitutalai ceyvatarkum, katanil mulkiyavarkalukkum, allahvutaiya pataiyil por ceyvatarkum, valippokkarkalukkum (urittanataka) allah erpatuttiya kattaya katamaiyakum. Allah (anaittaiyum) mika arintavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(‘Jakāttu' mārkkavariyākiya) tāṉamellām vaṟiyavarkaḷukkum, ēḻaikaḷukkum, atai vacūlippavarkaḷukkum, putitāka islāmait taḻuviyavarkaḷukkum, aṭimaikaḷai viṭutalai ceyvataṟkum, kaṭaṉil mūḻkiyavarkaḷukkum, allāhvuṭaiya pātaiyil pōr ceyvataṟkum, vaḻippōkkarkaḷukkum (urittāṉatāka) allāh ēṟpaṭuttiya kaṭṭāya kaṭamaiyākum. Allāh (aṉaittaiyum) mika aṟintavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(jakat ennum) tanankal tarittirarkalukkum, elaikalukkum, tanattai vacul ceyyum uliyarkalukkum, islattin pal avarkal ullankal irkkappatuvatarkakavum, atimaikalai vitutalai ceyvatarkakavum, katan pattiruppavarkalukkum, allahvin pataiyil (por purivorukkum), valippokkarkalukkume uriyavai. (Itu) allah vititta katamaiyakum - allah (yavum) aripavan, mikka nanamutaiyon
Jan Turst Foundation
(jakāt eṉṉum) tāṉaṅkaḷ tarittirarkaḷukkum, ēḻaikaḷukkum, tāṉattai vacūl ceyyum ūḻiyarkaḷukkum, islāttiṉ pāl avarkaḷ uḷḷaṅkaḷ īrkkappaṭuvataṟkākavum, aṭimaikaḷai viṭutalai ceyvataṟkākavum, kaṭaṉ paṭṭiruppavarkaḷukkum, allāhviṉ pātaiyil (pōr purivōrukkum), vaḻippōkkarkaḷukkumē uriyavai. (Itu) allāh vititta kaṭamaiyākum - allāh (yāvum) aṟipavaṉ, mikka ñāṉamuṭaiyōṉ
Jan Turst Foundation
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek