×

(‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று 9:61 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:61) ayat 61 in Tamil

9:61 Surah At-Taubah ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 61 - التوبَة - Page - Juz 10

﴿وَمِنۡهُمُ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلنَّبِيَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٞۚ قُلۡ أُذُنُ خَيۡرٖ لَّكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَيُؤۡمِنُ لِلۡمُؤۡمِنِينَ وَرَحۡمَةٞ لِّلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡۚ وَٱلَّذِينَ يُؤۡذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[التوبَة: 61]

(‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று கூறி (நம்) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘(அவ்வாறு அவர்) நன்மைக்கு செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கிறார்.'' ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن, باللغة التاميلية

﴿ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن﴾ [التوبَة: 61]

Abdulhameed Baqavi
(‘‘inta napiyitam evar etaik kuriyapotilum atarkuc) cevi kotukkak kutiyavaraka avar irukkirar'' enru kuri (nam) napiyait tunpuruttupavarkalum avarkalil palar irukkinranar. Atarku (napiye!) Nir kuruviraka: ‘‘(Avvaru avar) nanmaikku cevi kotuppatu unkalukke nanru. Avar allahvaiyum nampukirar; nampikkaiyalarkalaiyum nampukirar. Innum, unkalil nampikkai kontavarkal mitu mikak karunai utaiyavarakavum irukkirar.'' Akave, (unkalil) evarkal (ivvaru kuri) allahvutaiya tutarait tunpuruttukirarkalo avarkalukku mikat tunpuruttum vetanaiyuntu
Abdulhameed Baqavi
(‘‘inta napiyiṭam evar etaik kūṟiyapōtilum ataṟkuc) cevi koṭukkak kūṭiyavarāka avar irukkiṟār'' eṉṟu kūṟi (nam) napiyait tuṉpuṟuttupavarkaḷum avarkaḷil palar irukkiṉṟaṉar. Ataṟku (napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘(Avvāṟu avar) naṉmaikku cevi koṭuppatu uṅkaḷukkē naṉṟu. Avar allāhvaiyum nampukiṟār; nampikkaiyāḷarkaḷaiyum nampukiṟār. Iṉṉum, uṅkaḷil nampikkai koṇṭavarkaḷ mītu mikak karuṇai uṭaiyavarākavum irukkiṟār.'' Ākavē, (uṅkaḷil) evarkaḷ (ivvāṟu kūṟi) allāhvuṭaiya tūtarait tuṉpuṟuttukiṟārkaḷō avarkaḷukku mikat tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
(inta napiyitam yar etaic connalum) avar kettuk kolpavarakave irukkirar enakkuri napiyaittunpuruttuvorum avarkalil irukkirarkal; (napiye!) Nir kurum; "(napi avvaru) ceviyerpatu unkalukke nanmaiyakum. Avar allahvai nampukirar; muhminkalaiyum nampukirar; anriyum unkalil iman kontavarkal mitu avar karunaiyutaiyorakavum irukkinrar." Enave evarkal allahvin tutarai tunpuruttukirarkalo, avarkalukku novinai tarum vetanaiyuntu
Jan Turst Foundation
(inta napiyiṭam yār etaic coṉṉālum) avar kēṭṭuk koḷpavarākavē irukkiṟār eṉakkūṟi napiyaittuṉpuṟuttuvōrum avarkaḷil irukkiṟārkaḷ; (napiyē!) Nīr kūṟum; "(napi avvāṟu) ceviyēṟpatu uṅkaḷukkē naṉmaiyākum. Avar allāhvai nampukiṟār; muḥmiṉkaḷaiyum nampukiṟār; aṉṟiyum uṅkaḷil īmāṉ koṇṭavarkaḷ mītu avar karuṇaiyuṭaiyōrākavum irukkiṉṟār." Eṉavē evarkaḷ allāhviṉ tūtarai tuṉpuṟuttukiṟārkaḷō, avarkaḷukku nōviṉai tarum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்." எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek