×

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய 9:59 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:59) ayat 59 in Tamil

9:59 Surah At-Taubah ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 59 - التوبَة - Page - Juz 10

﴿وَلَوۡ أَنَّهُمۡ رَضُواْ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ سَيُؤۡتِينَا ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ ﴾
[التوبَة: 59]

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இன்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்'' என்று அவர்கள் கூற வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله, باللغة التاميلية

﴿ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله﴾ [التوبَة: 59]

Abdulhameed Baqavi
allahvum, avanutaiya tutarum avarkalukkuk kotuttataip parri tiruptiyataintu, ‘‘allah namakkup potumanavan; allahvum, avanutaiya tutarum innum namakku arulpuriyak kutum; niccayamaka nam allahvaiye nampiyirukkirom'' enru avarkal kura ventama
Abdulhameed Baqavi
allāhvum, avaṉuṭaiya tūtarum avarkaḷukkuk koṭuttataip paṟṟi tiruptiyaṭaintu, ‘‘allāh namakkup pōtumāṉavaṉ; allāhvum, avaṉuṭaiya tūtarum iṉṉum namakku aruḷpuriyak kūṭum; niccayamāka nām allāhvaiyē nampiyirukkiṟōm'' eṉṟu avarkaḷ kūṟa vēṇṭāmā
Jan Turst Foundation
allahvum avanutaiya turum avarkalukkuk kotuttataik kontu tiruptiyataintu, "allah namakkup potumanavan! Allahvum, avanutaiya tutarum avan arutkotaiyiliruntu namakku melum alipparkal; niccayamaka nam allahvaiye virumpakkutiyavarkal" enru kuriyirupparkalanal (atu avarkalukku nanmaiyaka irukkum)
Jan Turst Foundation
allāhvum avaṉuṭaiya tūrum avarkaḷukkuk koṭuttataik koṇṭu tiruptiyaṭaintu, "allāh namakkup pōtumāṉavaṉ! Allāhvum, avaṉuṭaiya tūtarum avaṉ aruṭkoṭaiyiliruntu namakku mēlum aḷippārkaḷ; niccayamāka nām allāhvaiyē virumpakkūṭiyavarkaḷ" eṉṟu kūṟiyiruppārkaḷāṉāl (atu avarkaḷukku naṉmaiyāka irukkum)
Jan Turst Foundation
அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek