×

(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு 9:6 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:6) ayat 6 in Tamil

9:6 Surah At-Taubah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 6 - التوبَة - Page - Juz 10

﴿وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبۡلِغۡهُ مَأۡمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡلَمُونَ ﴾
[التوبَة: 6]

(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه, باللغة التاميلية

﴿وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه﴾ [التوبَة: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Inaivaittu vanankupavarkalil evanum um'mitam patukappaik korinal, allahvutaiya vacanankalai avan ceviyurumvarai avanukku patukappu alippiraka. (Avan atai ceviyurrum nampikkai kollavittal) avanai avanukku patukappulla (veru) itattirku anuppivituviraka! Enenral, niccayamaka avarkal arivillata makkal avar
Abdulhameed Baqavi
(napiyē!) Iṇaivaittu vaṇaṅkupavarkaḷil evaṉum um'miṭam pātukāppaik kōriṉāl, allāhvuṭaiya vacaṉaṅkaḷai avaṉ ceviyuṟumvarai avaṉukku pātukāppu aḷippīrāka. (Avaṉ atai ceviyuṟṟum nampikkai koḷḷāviṭṭāl) avaṉai avaṉukku pātukāppuḷḷa (vēṟu) iṭattiṟku aṉuppiviṭuvīrāka! Ēṉeṉṟāl, niccayamāka avarkaḷ aṟivillāta makkaḷ āvar
Jan Turst Foundation
(Napiye!) Musrikkukalil yarenum um'mitam pukalitam teti vantal, allahvutaiya vacanankalai avar ceviyerkum varaiyil avarukku apayamalippiraka atan pin avarai avarukkup patukappuk kitaikkum veru itattirku (pattiramaka) anuppuviraka - enenral avarkal niccayamaka ariyata camukattinaraka irukkirarkal
Jan Turst Foundation
(Napiyē!) Muṣrikkukaḷil yārēṉum um'miṭam pukaliṭam tēṭi vantāl, allāhvuṭaiya vacaṉaṅkaḷai avar ceviyēṟkum varaiyil avarukku apayamaḷippīrāka ataṉ piṉ avarai avarukkup pātukāppuk kiṭaikkum vēṟu iṭattiṟku (pattiramāka) aṉuppuvīrāka - ēṉeṉṟāl avarkaḷ niccayamāka aṟiyāta camūkattiṉarāka irukkiṟārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek