×

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் 9:70 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:70) ayat 70 in Tamil

9:70 Surah At-Taubah ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 70 - التوبَة - Page - Juz 10

﴿أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴾
[التوبَة: 70]

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்

❮ Previous Next ❯

ترجمة: ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم, باللغة التاميلية

﴿ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم﴾ [التوبَة: 70]

Abdulhameed Baqavi
Ivarkalukku munnirunta nuh (napi) utaiya makkalin carittiramum, at, samut (enpavarkalin) carittiramum, iprahim (napi) utaiya makkalin carittiramum, matyan (ennum) urarin carittiramum, talaikilakap purantupona urkalin carittirankalum avarkalukkuk kitaikkavillaiya? (Nam'mal anuppappatta) avarkalutaiya tutarkal telivana attatcikalaittan avarkalitam kontu vantarkal. (Avvariruntum anta tutarkalai avarkal nirakarittatan karanamaka avarkal anaivarum alintuvittanar. Itil) allah avarkalukku (oru) tinkum ilaittu vitavillai. Eninum, avarkal tamakkuttame tinkilaittuk kon(tu alintu vit)tanar
Abdulhameed Baqavi
Ivarkaḷukku muṉṉirunta nūh (napi) uṭaiya makkaḷiṉ carittiramum, āt, samūt (eṉpavarkaḷiṉ) carittiramum, ipṟāhīm (napi) uṭaiya makkaḷiṉ carittiramum, matyaṉ (eṉṉum) ūrāriṉ carittiramum, talaikīḻākap puraṇṭupōṉa ūrkaḷiṉ carittiraṅkaḷum avarkaḷukkuk kiṭaikkavillaiyā? (Nam'māl aṉuppappaṭṭa) avarkaḷuṭaiya tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaittāṉ avarkaḷiṭam koṇṭu vantārkaḷ. (Avvāṟiruntum anta tūtarkaḷai avarkaḷ nirākarittataṉ kāraṇamāka avarkaḷ aṉaivarum aḻintuviṭṭaṉar. Itil) allāh avarkaḷukku (oru) tīṅkum iḻaittu viṭavillai. Eṉiṉum, avarkaḷ tamakkuttāmē tīṅkiḻaittuk koṇ(ṭu aḻintu viṭ)ṭaṉar
Jan Turst Foundation
Ivarkalukku munnirunta nuhvutaiya camutayam, atu, samututaiya camutayam iprahim utaiya camutayam matyan vacikal, talaikilayp purantupona urar akiyavarkalin varalaru avarkalitam varavillaiya? Avarkalukku (nam anuppiya) avarkalukkuriya (irai) tutarkal telivana attatcikalai kontu vantarkal; (tutarkalai nirakarittatinal avarkal alintanar.) Allah avarkalukku oru tinkum ilaikkavillai eninum avarkal tamakkut tame tinkilaittuk kontarkal
Jan Turst Foundation
Ivarkaḷukku muṉṉirunta nūhvuṭaiya camutāyam, ātu, samūtuṭaiya camutāyam ipṟāhīm uṭaiya camutāyam matyaṉ vācikaḷ, talaikīḻāyp puraṇṭupōṉa ūrār ākiyavarkaḷiṉ varalāṟu avarkaḷiṭam varavillaiyā? Avarkaḷukku (nām aṉuppiya) avarkaḷukkuriya (iṟai) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷai koṇṭu vantārkaḷ; (tūtarkaḷai nirākarittatiṉāl avarkaḷ aḻintaṉar.) Allāh avarkaḷukku oru tīṅkum iḻaikkavillai eṉiṉum avarkaḷ tamakkut tāmē tīṅkiḻaittuk koṇṭārkaḷ
Jan Turst Foundation
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek