×

(நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) 9:69 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:69) ayat 69 in Tamil

9:69 Surah At-Taubah ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 69 - التوبَة - Page - Juz 10

﴿كَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ كَانُوٓاْ أَشَدَّ مِنكُمۡ قُوَّةٗ وَأَكۡثَرَ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا فَٱسۡتَمۡتَعُواْ بِخَلَٰقِهِمۡ فَٱسۡتَمۡتَعۡتُم بِخَلَٰقِكُمۡ كَمَا ٱسۡتَمۡتَعَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُم بِخَلَٰقِهِمۡ وَخُضۡتُمۡ كَٱلَّذِي خَاضُوٓاْۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[التوبَة: 69]

(நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக்கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم, باللغة التاميلية

﴿كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم﴾ [التوبَة: 69]

Abdulhameed Baqavi
(nayavancakarkale! Unkal nilaimai) unkalukku munniruntavarkalin nilaimaiyai ottirukkiratu. Avarkal unkalaivita palacalikalakavum, (unkalai vita) atika porulutaiyavarkalakavum, atika cantatiyutaiyavarkalakavum iruntu (ivvulakil) tankalukkuk kitaitta ippakkiyankalaik kontu cukamataintarkal. Unkalukku munnirunta ivarkal tankalukkuk kitaitta pakkiyankalaikkontu (ivvulakil) cukamataintavare, ninkalum unkalukkuk kitaitta pakkiyankalaik kontu cukamataintu vittirkal. Avarkal (vin vivatankalil) mulkik kitantavare ninkalum mulkivittirkal. Im'maiyilum marumaiyilum avarkalutaiya (nar)ceyalkal anaittum alintuvittana. (Atanal) avarkal perum nastamataintu vittarkal. (Avvare ninkalum nastamataivirkal)
Abdulhameed Baqavi
(nayavañcakarkaḷē! Uṅkaḷ nilaimai) uṅkaḷukku muṉṉiruntavarkaḷiṉ nilaimaiyai ottirukkiṟatu. Avarkaḷ uṅkaḷaiviṭa palacālikaḷākavum, (uṅkaḷai viṭa) atika poruḷuṭaiyavarkaḷākavum, atika cantatiyuṭaiyavarkaḷākavum iruntu (ivvulakil) taṅkaḷukkuk kiṭaitta ippākkiyaṅkaḷaik koṇṭu cukamaṭaintārkaḷ. Uṅkaḷukku muṉṉirunta ivarkaḷ taṅkaḷukkuk kiṭaitta pākkiyaṅkaḷaikkoṇṭu (ivvulakil) cukamaṭaintavāṟē, nīṅkaḷum uṅkaḷukkuk kiṭaitta pākkiyaṅkaḷaik koṇṭu cukamaṭaintu viṭṭīrkaḷ. Avarkaḷ (vīṇ vivātaṅkaḷil) mūḻkik kiṭantavāṟē nīṅkaḷum mūḻkiviṭṭīrkaḷ. Im'maiyilum maṟumaiyilum avarkaḷuṭaiya (naṟ)ceyalkaḷ aṉaittum aḻintuviṭṭaṉa. (Ataṉāl) avarkaḷ perum naṣṭamaṭaintu viṭṭārkaḷ. (Avvāṟē nīṅkaḷum naṣṭamaṭaivīrkaḷ)
Jan Turst Foundation
(munahpikkukale! Unkalutaiya nilaimai) unkalukku munniruntavarkalin nilaimaiyai ottirukkiratu avarkal unkalaivita valimai mikkavarkalakavum, celvankalilum, makkalilum mikaittavarkalakavum iruntarkal; (ivvulakil) tankalukkuk kitaitta pakkiyankalaik kontu avarkal cukamataintarkal; unkalukku mun iruntavarkal avarkalukkuriya pakkiyankalal cukam perratu ponru, ninkalum unkalukkuk kitaitta pakkiyankalal cukam perrirkal. Avarkal (vin vivatankalil) mulkikkitantavare ninkalum mulki vittirkal; im'maiyilum, marumaiyilum avarkalutaiya ceyalkal yavum (palanillamal) alintu vittana - avarkaltan nastavalikal
Jan Turst Foundation
(muṉāḥpikkukaḷē! Uṅkaḷuṭaiya nilaimai) uṅkaḷukku muṉṉiruntavarkaḷiṉ nilaimaiyai ottirukkiṟatu avarkaḷ uṅkaḷaiviṭa valimai mikkavarkaḷākavum, celvaṅkaḷilum, makkaḷilum mikaittavarkaḷākavum iruntārkaḷ; (ivvulakil) taṅkaḷukkuk kiṭaitta pākkiyaṅkaḷaik koṇṭu avarkaḷ cukamaṭaintārkaḷ; uṅkaḷukku muṉ iruntavarkaḷ avarkaḷukkuriya pākkiyaṅkaḷāl cukam peṟṟatu pōṉṟu, nīṅkaḷum uṅkaḷukkuk kiṭaitta pākkiyaṅkaḷāl cukam peṟṟīrkaḷ. Avarkaḷ (vīṇ vivātaṅkaḷil) mūḻkikkiṭantavāṟē nīṅkaḷum mūḻki viṭṭīrkaḷ; im'maiyilum, maṟumaiyilum avarkaḷuṭaiya ceyalkaḷ yāvum (palaṉillāmal) aḻintu viṭṭaṉa - avarkaḷtāṉ naṣṭavāḷikaḷ
Jan Turst Foundation
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek