×

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், 9:71 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:71) ayat 71 in Tamil

9:71 Surah At-Taubah ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 71 - التوبَة - Page - Juz 10

﴿وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ سَيَرۡحَمُهُمُ ٱللَّهُۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ﴾
[التوبَة: 71]

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة, باللغة التاميلية

﴿والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة﴾ [التوبَة: 71]

Abdulhameed Baqavi
nampikkai konta ankalum, nampikkai konta penkalum (tankalukkul) oruvarukkoruvar urra tunaivarkalay irukkinranar. Avarkal, (oruvar marravarai) nanmai ceyyumpatit tuntiyum, pavam ceyyatu tatuttum, tolukaiyaik kataippitittu, jakattu kotuttum varuvarkal. Allahvukkum, avanutaiya tutarukkum kilppatintu natapparkal. Ivarkalukku aticikkirattil allah arul purivan. Niccayamaka allah mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
nampikkai koṇṭa āṇkaḷum, nampikkai koṇṭa peṇkaḷum (taṅkaḷukkuḷ) oruvarukkoruvar uṟṟa tuṇaivarkaḷāy irukkiṉṟaṉar. Avarkaḷ, (oruvar maṟṟavarai) naṉmai ceyyumpaṭit tūṇṭiyum, pāvam ceyyātu taṭuttum, toḻukaiyaik kaṭaippiṭittu, jakāttu koṭuttum varuvārkaḷ. Allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭintu naṭappārkaḷ. Ivarkaḷukku aticīkkirattil allāh aruḷ purivāṉ. Niccayamāka allāh mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
muhminana ankalum muhminana penkalum oruvarukkoruvar urra tunaivarkalaka irukkinranar; avarkal nallataic ceyya tuntukirarkal; tiyatai vittum vilakkukirarkal; tolukaiyaik kataippatikkirarkal; (elai variyakiya) jakattai (muraiyakak) kotuttuvarukirarkal; allahvukkum avan tutarukkum valip patukirarkal; avarkalukku allah cikkirattil karunai purivan - niccayamaka allah mikaittavanakavum, nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
muḥmiṉāṉa āṇkaḷum muḥmiṉāṉa peṇkaḷum oruvarukkoruvar uṟṟa tuṇaivarkaḷāka irukkiṉṟaṉar; avarkaḷ nallataic ceyya tuṇṭukiṟārkaḷ; tīyatai viṭṭum vilakkukiṟārkaḷ; toḻukaiyaik kaṭaippaṭikkiṟārkaḷ; (ēḻai variyākiya) jakāttai (muṟaiyākak) koṭuttuvarukiṟārkaḷ; allāhvukkum avaṉ tūtarukkum vaḻip paṭukiṟārkaḷ; avarkaḷukku allāh cīkkirattil karuṇai purivāṉ - niccayamāka allāh mikaittavaṉākavum, ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek