×

(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். 9:96 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:96) ayat 96 in Tamil

9:96 Surah At-Taubah ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 96 - التوبَة - Page - Juz 11

﴿يَحۡلِفُونَ لَكُمۡ لِتَرۡضَوۡاْ عَنۡهُمۡۖ فَإِن تَرۡضَوۡاْ عَنۡهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَرۡضَىٰ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴾
[التوبَة: 96]

(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தி அடையவே மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن, باللغة التاميلية

﴿يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن﴾ [التوبَة: 96]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Avarkalaip parri ninkal tirupti ataivatarkaka avarkal unkalitam (ivvaru poy) cattiyam ceykinranar. Avarkalaip parri ninkal tiruptiyatainta potilum niccayamaka allah pavikalana inta makkalaip parri tirupti ataiyave mattan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Avarkaḷaip paṟṟi nīṅkaḷ tirupti aṭaivataṟkāka avarkaḷ uṅkaḷiṭam (ivvāṟu poy) cattiyam ceykiṉṟaṉar. Avarkaḷaip paṟṟi nīṅkaḷ tiruptiyaṭainta pōtilum niccayamāka allāh pāvikaḷāṉa inta makkaḷaip paṟṟi tirupti aṭaiyavē māṭṭāṉ
Jan Turst Foundation
avarkalaip parri ninkal tiruptiyataiyum poruttu avarkal unkalitam ivvaru cattiyam ceykirarkal; ninkal avarkalaip parrit tiruptiyataintalum meyyaka allah pavikalana (ik) kuttattaraip parrit tiruptiyataiya mattan
Jan Turst Foundation
avarkaḷaip paṟṟi nīṅkaḷ tiruptiyaṭaiyum poruṭṭu avarkaḷ uṅkaḷiṭam ivvāṟu cattiyam ceykiṟārkaḷ; nīṅkaḷ avarkaḷaip paṟṟit tiruptiyaṭaintālum meyyāka allāh pāvikaḷāṉa (ik) kūṭṭattāraip paṟṟit tiruptiyaṭaiya māṭṭāṉ
Jan Turst Foundation
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek