×

(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து 9:95 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:95) ayat 95 in Tamil

9:95 Surah At-Taubah ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 95 - التوبَة - Page - Juz 11

﴿سَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ إِذَا ٱنقَلَبۡتُمۡ إِلَيۡهِمۡ لِتُعۡرِضُواْ عَنۡهُمۡۖ فَأَعۡرِضُواْ عَنۡهُمۡۖ إِنَّهُمۡ رِجۡسٞۖ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴾
[التوبَة: 95]

(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்

❮ Previous Next ❯

ترجمة: سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس, باللغة التاميلية

﴿سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس﴾ [التوبَة: 95]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Poriliruntu verriyutan) avarkalitam ninkal tirumpa vantal, ninkal avarkalai(k kurram pitikkatu) purakkanittu (vittu)vita, avarkal allahvin mitu unkal mun cattiyam ceyvarkal. Akave, ninkalum avarkalai purakkanittu (vittu)vitunkal. Niccayamaka avarkal acuttamanavarkal. Avarkal cellumitam narakamtan. (Atuve) avarkal ceytu kontirunta (tiya) ceyalukkuriya tantanaiyakum
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Pōriliruntu veṟṟiyuṭaṉ) avarkaḷiṭam nīṅkaḷ tirumpa vantāl, nīṅkaḷ avarkaḷai(k kuṟṟam piṭikkātu) puṟakkaṇittu (viṭṭu)viṭa, avarkaḷ allāhviṉ mītu uṅkaḷ muṉ cattiyam ceyvārkaḷ. Ākavē, nīṅkaḷum avarkaḷai puṟakkaṇittu (viṭṭu)viṭuṅkaḷ. Niccayamāka avarkaḷ acuttamāṉavarkaḷ. Avarkaḷ cellumiṭam narakamtāṉ. (Atuvē) avarkaḷ ceytu koṇṭirunta (tīya) ceyalukkuriya taṇṭaṉaiyākum
Jan Turst Foundation
(Poriliruntu verriyutan) avarkalitam ninkal tirumpi varunkal, ninkal avarkalaik(kurram pitikkatu) purakkanittu vittuvita ventumenru allahvin mitu avarkal cattiyam ceyvarkal; akave ninkalum avarkalaip purakkanittuvittu vitunkal - avarkal niccayamaka acuttamanavarkal; avarkalukkup pukalitam narakame atuve avarkal tivinaikkuriya (cariyana) kuliyakum
Jan Turst Foundation
(Pōriliruntu veṟṟiyuṭaṉ) avarkaḷiṭam nīṅkaḷ tirumpi varuṅkāl, nīṅkaḷ avarkaḷaik(kuṟṟam piṭikkātu) puṟakkaṇittu viṭṭuviṭa vēṇṭumeṉṟu allāhviṉ mītu avarkaḷ cattiyam ceyvārkaḷ; ākavē nīṅkaḷum avarkaḷaip puṟakkaṇittuviṭṭu viṭuṅkaḷ - avarkaḷ niccayamāka acuttamāṉavarkaḷ; avarkaḷukkup pukaliṭam narakamē atuvē avarkaḷ tīviṉaikkuriya (cariyāṉa) kūliyākum
Jan Turst Foundation
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே அதுவே அவர்கள் தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek