×

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று 9:98 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:98) ayat 98 in Tamil

9:98 Surah At-Taubah ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 98 - التوبَة - Page - Juz 11

﴿وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغۡرَمٗا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ﴾
[التوبَة: 98]

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة, باللغة التاميلية

﴿ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة﴾ [التوبَة: 98]

Abdulhameed Baqavi
(Kalvi nanamarra) kiramattu arapikalil palar irukkinranar. Avarkal (tarmattirkakac) ceyyum celavai nastam enru karuti, ninkal (kalac) cakkarattil cikki (kastattirkullaki) vituvatai etirparkkinranar. Eninum, avarkal (talai)mitutan vetanaiyin cakkaram currik kontu irukkiratu. Allah nanku ceviyurupavan, nankarintavan avan
Abdulhameed Baqavi
(Kalvi ñāṉamaṟṟa) kirāmattu arapikaḷil palar irukkiṉṟaṉar. Avarkaḷ (tarmattiṟkākac) ceyyum celavai naṣṭam eṉṟu karuti, nīṅkaḷ (kālac) cakkarattil cikki (kaṣṭattiṟkuḷḷāki) viṭuvatai etirpārkkiṉṟaṉar. Eṉiṉum, avarkaḷ (talai)mītutāṉ vētaṉaiyiṉ cakkaram cuṟṟik koṇṭu irukkiṟatu. Allāh naṉku ceviyuṟupavaṉ, naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
kiramappurattavarkalil cilar (tarmattirkakac) celavu ceyvatai nastamakak karutupavarkalum irukkirarkal; ninkal (kalac culalil cikkit) tunpam ataiya ventumenrum etirparkrarkal anal avarkal mitutan kettakalam culanru kontu irukkiratu - innum, allah (ellavarraiyum) ketpavanakavum(yavarraiyam) nanku aripavanakavum irukkinran
Jan Turst Foundation
kirāmappuṟattavarkaḷil cilar (tarmattiṟkākac) celavu ceyvatai naṣṭamākak karutupavarkaḷum irukkiṟārkaḷ; nīṅkaḷ (kālac cuḻalil cikkit) tuṉpam aṭaiya vēṇṭumeṉṟum etirpārkṟārkaḷ āṉāl avarkaḷ mītutāṉ keṭṭakālam cuḻaṉṟu koṇṭu irukkiṟatu - iṉṉum, allāh (ellāvaṟṟaiyum) kēṭpavaṉākavum(yāvaṟṟaiyam) naṉku aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்றார்கள் ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையம்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek