×

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் 91:13 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shams ⮕ (91:13) ayat 13 in Tamil

91:13 Surah Ash-Shams ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shams ayat 13 - الشَّمس - Page - Juz 30

﴿فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ﴾
[الشَّمس: 13]

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فقال لهم رسول الله ناقة الله وسقياها, باللغة التاميلية

﴿فقال لهم رسول الله ناقة الله وسقياها﴾ [الشَّمس: 13]

Abdulhameed Baqavi
allahvin tutar (akiya calih napi) tan makkalai nokki ‘‘itu allahvutaiya oru pen ottakam (itait tunpuruttamalum) itu tannir arunta (tatai ceyyamalum) vittu vitunkal'' enru kurinar
Abdulhameed Baqavi
allāhviṉ tūtar (ākiya cālih napi) taṉ makkaḷai nōkki ‘‘itu allāhvuṭaiya oru peṇ oṭṭakam (itait tuṉpuṟuttāmalum) itu taṇṇīr arunta (taṭai ceyyāmalum) viṭṭu viṭuṅkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
allahvin tutar (salih) avarkalai nokki: "Ip pen ottakam allahvutaiyatu, itu tannir arunta(t tatai ceyyatu) vittu vitunkal" enru kurinar
Jan Turst Foundation
allāhviṉ tūtar (sālih) avarkaḷai nōkki: "Ip peṇ oṭṭakam allāhvuṭaiyatu, itu taṇṇīr arunta(t taṭai ceyyātu) viṭṭu viṭuṅkaḷ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek