×

(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) 10:15 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:15) ayat 15 in Tamil

10:15 Surah Yunus ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 15 - يُونس - Page - Juz 11

﴿وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَاتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا ٱئۡتِ بِقُرۡءَانٍ غَيۡرِ هَٰذَآ أَوۡ بَدِّلۡهُۚ قُلۡ مَا يَكُونُ لِيٓ أَنۡ أُبَدِّلَهُۥ مِن تِلۡقَآيِٕ نَفۡسِيٓۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۖ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴾
[يُونس: 15]

(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن, باللغة التاميلية

﴿وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن﴾ [يُونس: 15]

Abdulhameed Baqavi
(Munnar alintu vittavarkalin itattil amarttappatta) ivarkalukku nam telivana vacanankal otik kanpikkappattal (marumaiyil) nam'maic cantippatai nampata ivarkal (um'mai nokki) ‘‘itu allata veroru kur'anai nir kontu varuviraka; allatu enkal istappati itai marrivituviraka'' enru kurukinranar. (Atarku avarkalai nokki ‘‘unkal viruppattirkaka) nane (en istappati) itai marrivita enakku evvita caktiyumillai. Vahyi mulam enakku arivikkappatupavarrait tavira, (veronraiyum) nan pinparruvatarkillai. En iraivanukku nan maruceytal makattana nalutaiya vetanaikku (alaka ventiyaterpatum enru) niccayamaka nan payappatukiren'' enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
(Muṉṉar aḻintu viṭṭavarkaḷiṉ iṭattil amarttappaṭṭa) ivarkaḷukku nam teḷivāṉa vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl (maṟumaiyil) nam'maic cantippatai nampāta ivarkaḷ (um'mai nōkki) ‘‘itu allāta vēṟoru kur'āṉai nīr koṇṭu varuvīrāka; allatu eṅkaḷ iṣṭappaṭi itai māṟṟiviṭuvīrāka'' eṉṟu kūṟukiṉṟaṉar. (Ataṟku avarkaḷai nōkki ‘‘uṅkaḷ viruppattiṟkāka) nāṉē (eṉ iṣṭappaṭi) itai māṟṟiviṭa eṉakku evvita caktiyumillai. Vahyi mūlam eṉakku aṟivikkappaṭupavaṟṟait tavira, (vēṟoṉṟaiyum) nāṉ piṉpaṟṟuvataṟkillai. Eṉ iṟaivaṉukku nāṉ māṟuceytāl makattāṉa nāḷuṭaiya vētaṉaikku (āḷāka vēṇṭiyatēṟpaṭum eṉṟu) niccayamāka nāṉ payappaṭukiṟēṉ'' eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
Avarkal mitu telivana nam vacanankal otik kanpikkappattal, nam'mutaiya cantippai nampatavarkal, "itu allata veru oru kur'anai nir kontu varum; allatu itai marrivitum" enru kurukirarkal. Atarku"en manap pokkinpati atai nam marrivita enakku urimaiyillai, en mitu vahiyaka arivikkappatupavarrait tavira veretaiyum nan pinparruvatillai, en iraivanukku nan maru ceytal, makattana nalin vetanaikku (nan alaka ventum enpatai) nan niccayamaka payappatukiren" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Avarkaḷ mītu teḷivāṉa nam vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl, nam'muṭaiya cantippai nampātavarkaḷ, "itu allāta vēṟu oru kur'āṉai nīr koṇṭu vārum; allatu itai māṟṟiviṭum" eṉṟu kūṟukiṟārkaḷ. Ataṟku"eṉ maṉap pōkkiṉpaṭi atai nām māṟṟiviṭa eṉakku urimaiyillai, eṉ mītu vahīyāka aṟivikkappaṭupavaṟṟait tavira vēṟetaiyum nāṉ piṉpaṟṟuvatillai, eṉ iṟaivaṉukku nāṉ māṟu ceytāl, makattāṉa nāḷiṉ vētaṉaikku (nāṉ āḷāka vēṇṭum eṉpatai) nāṉ niccayamāka payappaṭukiṟēṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek