×

(தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் 10:20 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:20) ayat 20 in Tamil

10:20 Surah Yunus ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 20 - يُونس - Page - Juz 11

﴿وَيَقُولُونَ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۖ فَقُلۡ إِنَّمَا ٱلۡغَيۡبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ﴾
[يُونس: 20]

(தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றன்

❮ Previous Next ❯

ترجمة: ويقولون لولا أنـزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا, باللغة التاميلية

﴿ويقولون لولا أنـزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا﴾ [يُونس: 20]

Abdulhameed Baqavi
(tavira ‘‘nam virumpukiravaru) etavatu or attatci (iraivanin napiyakiya) avar mitu avarutaiya iraivanal irakkappata ventama?'' Enrum avarkal kurukinranar. Atarku (napiye!) Kuruviraka: ‘‘(Ninkal virumpukiravaru attatciyai irakki vaikkata karanam unkalukku maraivanatu.) Maraivana visayankal anaittum allahvukkuriyanave. (Akave, atai ninkal ariya virumpinal) ninkal etirparttirunkal. Niccayamaka nanum (unkal visamak kurrinal unkalukku enna ketu varukiratenpatai) unkalutan etirparttirukkinran
Abdulhameed Baqavi
(tavira ‘‘nām virumpukiṟavāṟu) ētāvatu ōr attāṭci (iṟaivaṉiṉ napiyākiya) avar mītu avaruṭaiya iṟaivaṉāl iṟakkappaṭa vēṇṭāmā?'' Eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar. Ataṟku (napiyē!) Kūṟuvīrāka: ‘‘(Nīṅkaḷ virumpukiṟavāṟu attāṭciyai iṟakki vaikkāta kāraṇam uṅkaḷukku maṟaivāṉatu.) Maṟaivāṉa viṣayaṅkaḷ aṉaittum allāhvukkuriyaṉavē. (Ākavē, atai nīṅkaḷ aṟiya virumpiṉāl) nīṅkaḷ etirpārttiruṅkaḷ. Niccayamāka nāṉum (uṅkaḷ viṣamak kūṟṟiṉāl uṅkaḷukku eṉṉa kēṭu varukiṟateṉpatai) uṅkaḷuṭaṉ etirpārttirukkiṉṟaṉ
Jan Turst Foundation
melum avarkal, ivar mitu ivarutaiya iraivanitamiruntu (nam korum etenum) or attatci irakkappata ventama?" Enru kurukirarkal. Atarku"maraivana visayankal allahvukku mattume (teriyum). Ninkal etirparttirunkal. Niccamaka nanum unkalutan etir parttirukkiren" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
mēlum avarkaḷ, ivar mītu ivaruṭaiya iṟaivaṉiṭamiruntu (nām kōrum ētēṉum) ōr attāṭci iṟakkappaṭa vēṇṭāmā?" Eṉṟu kūṟukiṟārkaḷ. Ataṟku"maṟaivāṉa viṣayaṅkaḷ allāhvukku maṭṭumē (teriyum). Nīṅkaḷ etirpārttiruṅkaḷ. Niccamāka nāṉum uṅkaḷuṭaṉ etir pārttirukkiṟēṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள். அதற்கு "மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek