×

மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் 10:19 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:19) ayat 19 in Tamil

10:19 Surah Yunus ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 19 - يُونس - Page - Juz 11

﴿وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةٗ وَٰحِدَةٗ فَٱخۡتَلَفُواْۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡ فِيمَا فِيهِ يَخۡتَلِفُونَ ﴾
[يُونس: 19]

மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உமது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிவு பெற்றே இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك, باللغة التاميلية

﴿وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك﴾ [يُونس: 19]

Abdulhameed Baqavi
manitarkal anaivarum (arampattil ore markkattaip pinparrum) ore oru vakuppinarakave iruntanar. Pinnare (tankalukkul erpatta poramaiyin karanamaka pala vakuppinarakap) pirintu vittanar. (Ceyalukkuriya kuli marumaiyil tan mulumaiyakak kotukkappatum enru napiye!) Umatu iraivanin vakku erkanave erpattirukkavitil, avarkal marupatu ceytu kontirunta visayattil avarkalutaiya kariyam (ituvarai) mutivu perre irukkum
Abdulhameed Baqavi
maṉitarkaḷ aṉaivarum (ārampattil orē mārkkattaip piṉpaṟṟum) orē oru vakuppiṉarākavē iruntaṉar. Piṉṉarē (taṅkaḷukkuḷ ēṟpaṭṭa poṟāmaiyiṉ kāraṇamāka pala vakuppiṉarākap) pirintu viṭṭaṉar. (Ceyalukkuriya kūli maṟumaiyil tāṉ muḻumaiyākak koṭukkappaṭum eṉṟu napiyē!) Umatu iṟaivaṉiṉ vākku ēṟkaṉavē ēṟpaṭṭirukkāviṭil, avarkaḷ māṟupāṭu ceytu koṇṭirunta viṣayattil avarkaḷuṭaiya kāriyam (ituvarai) muṭivu peṟṟē irukkum
Jan Turst Foundation
Manitarkal yavarum (atiyil) ore inattavarakave anri verullai; pinnar marupattuk kontanar. Umatu iraivanitamiruntu (im'maiyin kuli marumaiyil puranamakak kotukkappatum enra) oru varttai munti erpattirukkavittal avarkal enta visayattil marupattirukkinranaro, ataipparri avarkalitaiye (itarkul) mutivu ceyyappattirukkum
Jan Turst Foundation
Maṉitarkaḷ yāvarum (ātiyil) orē iṉattavarākavē aṉṟi vēṟullai; piṉṉar māṟupaṭṭuk koṇṭaṉar. Umatu iṟaivaṉiṭamiruntu (im'maiyiṉ kūli maṟumaiyil pūraṇamākak koṭukkappaṭum eṉṟa) oru vārttai munti ēṟpaṭṭirukkāviṭṭāl avarkaḷ enta viṣayattil māṟupaṭṭirukkiṉṟaṉarō, ataippaṟṟi avarkaḷiṭaiyē (itaṟkuḷ) muṭivu ceyyappaṭṭirukkum
Jan Turst Foundation
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek