×

(நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) 10:65 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:65) ayat 65 in Tamil

10:65 Surah Yunus ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 65 - يُونس - Page - Juz 11

﴿وَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعًاۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[يُونس: 65]

(நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم, باللغة التاميلية

﴿ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم﴾ [يُونس: 65]

❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek