×

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! 10:71 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:71) ayat 71 in Tamil

10:71 Surah Yunus ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 71 - يُونس - Page - Juz 11

﴿۞ وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ ﴾
[يُونس: 71]

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: واتل عليهم نبأ نوح إذ قال لقومه ياقوم إن كان كبر عليكم, باللغة التاميلية

﴿واتل عليهم نبأ نوح إذ قال لقومه ياقوم إن كان كبر عليكم﴾ [يُونس: 71]

Abdulhameed Baqavi
(Napiye!) Nuh utaiya carittirattai avarkalukku otikkanpippiraka. Avar tan makkalai nokki, ‘‘en makkale! Nan (unkalitattil) iruppatum, nan (unkalukku) allahvutaiya vacanankalai otik kanpippatum unkalukkup paluvakat tonri (atarkaka ninkal enakku etum tinku ceyyak karuti)nal, nan allahvaiye nampiyirukkiren. Ninkal kuraivu ceytuvittataka pinnar unkalukkuk kavalai erpatatavaru ninkal unkal cakakkalaiyum certtuk kontu ninkal anaivarum onru cerntu (enakkut tinkilaikka) oru kariyattai mutivu ceytukontu (am'mutivin pati) enakkuc ceytu parunkal. (Itil) ninkal ciritum enakku avakacamalikka ventam'' enru kurinar
Abdulhameed Baqavi
(Napiyē!) Nūh uṭaiya carittirattai avarkaḷukku ōtikkāṇpippīrāka. Avar taṉ makkaḷai nōkki, ‘‘eṉ makkaḷē! Nāṉ (uṅkaḷiṭattil) iruppatum, nāṉ (uṅkaḷukku) allāhvuṭaiya vacaṉaṅkaḷai ōtik kāṇpippatum uṅkaḷukkup paḷuvākat tōṉṟi (ataṟkāka nīṅkaḷ eṉakku ētum tīṅku ceyyak karuti)ṉāl, nāṉ allāhvaiyē nampiyirukkiṟēṉ. Nīṅkaḷ kuṟaivu ceytuviṭṭatāka piṉṉar uṅkaḷukkuk kavalai ēṟpaṭātavāṟu nīṅkaḷ uṅkaḷ cakākkaḷaiyum cērttuk koṇṭu nīṅkaḷ aṉaivarum oṉṟu cērntu (eṉakkut tīṅkiḻaikka) oru kāriyattai muṭivu ceytukoṇṭu (am'muṭiviṉ paṭi) eṉakkuc ceytu pāruṅkaḷ. (Itil) nīṅkaḷ ciṟitum eṉakku avakācamaḷikka vēṇṭām'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
melum (napiye!) Nir avarkalukku nuhvin carittirattai otikkanpippiraka! Avar tam camukattatai nokki, "en camukattare! Nan (unkalitaiye) iruppatum nan (unkalukku) allahvin attatcikalai ninaivuttuvatum unkalukkup paluvaka irukkumanal - nan allahvin mite mulu nampikkai vaittullen; (unkal muyarciyil etenum) kuraivu ceytu vittatakap pinnar unkalukku aiyam erpatatavaru, ninkal inai vaippavarraiyum onru certtuk kontu, ninkal yavarum cerntu unkal kariyattai mutivu ceyyunkal - pinnar (enakketiraka) ninkal tittamituvatai ennil niraiverrunkal; itil ninkal tamatamceyya ventam" enru kurinar
Jan Turst Foundation
mēlum (napiyē!) Nīr avarkaḷukku nūhviṉ carittirattai ōtikkāṇpippīrāka! Avar tam camūkattātai nōkki, "eṉ camūkattārē! Nāṉ (uṅkaḷiṭaiyē) iruppatum nāṉ (uṅkaḷukku) allāhviṉ attāṭcikaḷai niṉaivūṭṭuvatum uṅkaḷukkup paḷuvāka irukkumāṉāl - nāṉ allāhviṉ mītē muḻu nampikkai vaittuḷḷēṉ; (uṅkaḷ muyaṟciyil ētēṉum) kuṟaivu ceytu viṭṭatākap piṉṉar uṅkaḷukku aiyam ēṟpaṭātavāṟu, nīṅkaḷ iṇai vaippavaṟṟaiyum oṉṟu cērttuk koṇṭu, nīṅkaḷ yāvarum cērntu uṅkaḷ kāriyattai muṭivu ceyyuṅkaḷ - piṉṉar (eṉakketirāka) nīṅkaḷ tiṭṭamiṭuvatai eṉṉil niṟaivēṟṟuṅkaḷ; itil nīṅkaḷ tāmatamceyya vēṇṭām" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாதை நோக்கி, "என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம்செய்ய வேண்டாம்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek