×

(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி 10:80 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:80) ayat 80 in Tamil

10:80 Surah Yunus ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 80 - يُونس - Page - Juz 11

﴿فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴾
[يُونس: 80]

(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون, باللغة التاميلية

﴿فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون﴾ [يُونس: 80]

Abdulhameed Baqavi
(Pala itankalilumulla) cuniyakkararkal (kurippitta nerattil, kurippitta itattirku) vantu cerave, musa avarkalai nokki ‘‘ninkal (cuniyam ceyya) eriyakkutiyatai eri(ntu unkal cuniyattaic cey)yunkal'' enru kurinar
Abdulhameed Baqavi
(Pala iṭaṅkaḷilumuḷḷa) cūṉiyakkārarkaḷ (kuṟippiṭṭa nērattil, kuṟippiṭṭa iṭattiṟku) vantu cēravē, mūsā avarkaḷai nōkki ‘‘nīṅkaḷ (cūṉiyam ceyya) eṟiyakkūṭiyatai eṟi(ntu uṅkaḷ cūṉiyattaic cey)yuṅkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
atanpati, cuniyakkararkal vantatum, "ninkal (cuniyam ceyya) eriya virumpuvatai eriyunkal" enru musa avarkalitam kurinar
Jan Turst Foundation
ataṉpaṭi, cūṉiyakkārarkaḷ vantatum, "nīṅkaḷ (cūṉiyam ceyya) eṟiya virumpuvatai eṟiyuṅkaḷ" eṉṟu mūsā avarkaḷiṭam kūṟiṉār
Jan Turst Foundation
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், "நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்" என்று மூஸா அவர்களிடம் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek