×

இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை 10:90 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:90) ayat 90 in Tamil

10:90 Surah Yunus ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 90 - يُونس - Page - Juz 11

﴿۞ وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴾
[يُونس: 90]

இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்

❮ Previous Next ❯

ترجمة: وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه, باللغة التاميلية

﴿وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه﴾ [يُونس: 90]

Abdulhameed Baqavi
Israyilin cantatikal katalaik katakkumpati nam ceytom. Hpir'avnum avanutaiya ranuvankalum alavu katanta kotumai ceyya(k karuti) avarkalaip pin totarntu cenrarkal. (Akave, avarkalai nam katalil mulkatittu vittom.) Hpir'avn mulka arampikkave, ‘‘israyilin cantatikal nampikkai kontirukkum iraivanai nanum nampikkai kolkiren. Avanait tavira veru iraivan illai; nan avanukku murrilum panintu valipatukiren'' enru (apayamittu) alarinan
Abdulhameed Baqavi
Isrāyīliṉ cantatikaḷ kaṭalaik kaṭakkumpaṭi nām ceytōm. Ḥpir'avṉum avaṉuṭaiya rāṇuvaṅkaḷum aḷavu kaṭanta koṭumai ceyya(k karuti) avarkaḷaip piṉ toṭarntu ceṉṟārkaḷ. (Ākavē, avarkaḷai nām kaṭalil mūḻkaṭittu viṭṭōm.) Ḥpir'avṉ mūḻka ārampikkavē, ‘‘isrāyīliṉ cantatikaḷ nampikkai koṇṭirukkum iṟaivaṉai nāṉum nampikkai koḷkiṟēṉ. Avaṉait tavira vēṟu iṟaivaṉ illai; nāṉ avaṉukku muṟṟilum paṇintu vaḻipaṭukiṟēṉ'' eṉṟu (apayamiṭṭu) alaṟiṉāṉ
Jan Turst Foundation
melum, israyilin cantatiyinarai nam katalaik katakka vaittom; appotu, hpir'avnum, avanutaiya pataikalum, (alavu katantu) kotumaiyum, pakaimaiyum kontu avarkalaip pin totarntarkal; (avanai mulkatikka ventiya neram nerunki) avan mulka arampittatum avan; israyilin cantatiyinar enta nayan mitu iman kontullarkalo, avanait tavira veru iraivan illaiyenru nanum iman kolkiren; innum nan avanukke murrum valipatupavarkalil (muslimkalil) oruvanaka irukkinren" enru kurinan
Jan Turst Foundation
mēlum, isrāyīliṉ cantatiyiṉarai nām kaṭalaik kaṭakka vaittōm; appōtu, ḥpir'avṉum, avaṉuṭaiya paṭaikaḷum, (aḷavu kaṭantu) koṭumaiyum, pakaimaiyum koṇṭu avarkaḷaip piṉ toṭarntārkaḷ; (avaṉai mūḻkaṭikka vēṇṭiya nēram neruṅki) avaṉ mūḻka ārampittatum avaṉ; isrāyīliṉ cantatiyiṉar enta nāyaṉ mītu īmāṉ koṇṭuḷḷārkaḷō, avaṉait tavira vēṟu iṟaivaṉ illaiyeṉṟu nāṉum īmāṉ koḷkiṟēṉ; iṉṉum nāṉ avaṉukkē muṟṟum vaḻipaṭupavarkaḷil (muslimkaḷil) oruvaṉāka irukkiṉṟēṉ" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek