×

பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) 12:100 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:100) ayat 100 in Tamil

12:100 Surah Yusuf ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 100 - يُوسُف - Page - Juz 13

﴿وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ﴾
[يُوسُف: 100]

பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: ورفع أبويه على العرش وخروا له سجدا وقال ياأبت هذا تأويل رؤياي, باللغة التاميلية

﴿ورفع أبويه على العرش وخروا له سجدا وقال ياأبت هذا تأويل رؤياي﴾ [يُوسُف: 100]

Abdulhameed Baqavi
pinnar avar tan tayaiyum, tantaiyaiyum cim'macanattin mitu uyartti (amartti)nar. (Ekiptin atipatiyaka irunta) avarukku (akkalattiya muraippati) avarkal anaivarum ciram panintu mariyatai celuttinarkal. Accamayam yusuhp (tan tantaiyai nokki) ‘‘en tantaiye! Munnar nan kanta kanavin viyakkiyanam itutan. En iraivan atai unmaiyakki vittan. (Evarutaiya ciparicuminriye) ciraikkutattiliruntu ennai avan veliyerriyatutan enakkum, en cakotararkalukkumitaiyil saittan pirivinaiyai untupanniya pinnarum unkal anaivaraiyum palaivanattiliruntu ennitam kontu vantu onru certtatan mulam (en iraivan) niccayamaka enmitu perupakaram purintirukkiran. Niccayamaka en iraivan, tan virumpiyavarkal mitu ullanputaiyavan. Niccayamaka avantan (anaittaiyum) nankarintavan, mikka nanamutaiyavan avan'' enrar
Abdulhameed Baqavi
piṉṉar avar taṉ tāyaiyum, tantaiyaiyum cim'mācaṉattiṉ mītu uyartti (amartti)ṉār. (Ekiptiṉ atipatiyāka irunta) avarukku (akkālattiya muṟaippaṭi) avarkaḷ aṉaivarum ciram paṇintu mariyātai celuttiṉārkaḷ. Accamayam yūsuḥp (taṉ tantaiyai nōkki) ‘‘eṉ tantaiyē! Muṉṉar nāṉ kaṇṭa kaṉaviṉ viyākkiyāṉam itutāṉ. Eṉ iṟaivaṉ atai uṇmaiyākki viṭṭāṉ. (Evaruṭaiya cipāricumiṉṟiyē) ciṟaikkūṭattiliruntu eṉṉai avaṉ veḷiyēṟṟiyatuṭaṉ eṉakkum, eṉ cakōtararkaḷukkumiṭaiyil ṣaittāṉ piriviṉaiyai uṇṭupaṇṇiya piṉṉarum uṅkaḷ aṉaivaraiyum pālaivaṉattiliruntu eṉṉiṭam koṇṭu vantu oṉṟu cērttataṉ mūlam (eṉ iṟaivaṉ) niccayamāka eṉmītu pērupakāram purintirukkiṟāṉ. Niccayamāka eṉ iṟaivaṉ, tāṉ virumpiyavarkaḷ mītu uḷḷaṉpuṭaiyavaṉ. Niccayamāka avaṉtāṉ (aṉaittaiyum) naṉkaṟintavaṉ, mikka ñāṉamuṭaiyavaṉ āvāṉ'' eṉṟār
Jan Turst Foundation
innum, avar tam tay tantaiyarai ariyacanattin mitu uyartti (amartti)nar; avarkal (ellorum) avarukku (mariyatai celuttiyavarkalakac) ciram panintu vilntanar; appotu avar (tam tantaiyai nokki), "en tantaiye! Itu tan ennutaiya muntaiya kanavin vilakkamakum; atanai en iraivan unmaiyakkinan; melum, avan ennaic ciraiccalaiyiliruntu veliyakkiyatutan enakkum en cakotararkalukkumitaiyil saittan pirivinaiyai untu panni vitta pinnar unkalai kiramattiliruntu kontu vantatan mulam avan niccayamaka enakkup perupakaram ceytullan; niccayamaka en iraivan, tan natiyavarrai mika nutpamakac ceykiravan, niccayamaka avan (yavarraiyum) nankarintavan; mikka nanamullavan" enru kurinar
Jan Turst Foundation
iṉṉum, avar tam tāy tantaiyarai ariyācaṉattiṉ mītu uyartti (amartti)ṉār; avarkaḷ (ellōrum) avarukku (mariyātai celuttiyavarkaḷākac) ciram paṇintu vīḻntaṉar; appōtu avar (tam tantaiyai nōkki), "eṉ tantaiyē! Itu tāṉ eṉṉuṭaiya muntaiya kaṉaviṉ viḷakkamākum; ataṉai eṉ iṟaivaṉ uṇmaiyākkiṉāṉ; mēlum, avaṉ eṉṉaic ciṟaiccālaiyiliruntu veḷiyākkiyatuṭaṉ eṉakkum eṉ cakōtararkaḷukkumiṭaiyil ṣaittāṉ piriviṉaiyai uṇṭu paṇṇi viṭṭa piṉṉar uṅkaḷai kirāmattiliruntu koṇṭu vantataṉ mūlam avaṉ niccayamāka eṉakkup pērupakāram ceytuḷḷāṉ; niccayamāka eṉ iṟaivaṉ, tāṉ nāṭiyavaṟṟai mika nuṭpamākac ceykiṟavaṉ, niccayamāka avaṉ (yāvaṟṟaiyum) naṉkaṟintavaṉ; mikka ñāṉamuḷḷavaṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek