×

அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; 12:111 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:111) ayat 111 in Tamil

12:111 Surah Yusuf ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 111 - يُوسُف - Page - Juz 13

﴿لَقَدۡ كَانَ فِي قَصَصِهِمۡ عِبۡرَةٞ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِۗ مَا كَانَ حَدِيثٗا يُفۡتَرَىٰ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ كُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[يُوسُف: 111]

அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن, باللغة التاميلية

﴿لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن﴾ [يُوسُف: 111]

Abdulhameed Baqavi
arivutaiyavarkalukku (napimarkalakiya) ivarkalutaiya carittirankalil nallator patippinai niccayamaka irukkiratu. (Itu) poyyana kattuk kataiyalla; anal, avarkalitamulla vetattai unmaiyakki vaittu ovvoru visayattaiyum vivarittuk kuruvataka irukkiratu. Melum, nampikkaiyalarkalukku nerana valiyakavum or arulakavum irukkiratu
Abdulhameed Baqavi
aṟivuṭaiyavarkaḷukku (napimārkaḷākiya) ivarkaḷuṭaiya carittiraṅkaḷil nallatōr paṭippiṉai niccayamāka irukkiṟatu. (Itu) poyyāṉa kaṭṭuk kataiyalla; āṉāl, avarkaḷiṭamuḷḷa vētattai uṇmaiyākki vaittu ovvoru viṣayattaiyum vivarittuk kūṟuvatāka irukkiṟatu. Mēlum, nampikkaiyāḷarkaḷukku nērāṉa vaḻiyākavum ōr aruḷākavum irukkiṟatu
Jan Turst Foundation
(niccayamaka) avarkalin varalarukalil arivutaiyorukku (nalla) patippinai irukkiratu itu ittukkattappatta ceytiyaka irukkavillai, maraka itarku mun ulla (vetat)taiyum itu unmaiyakki vaikkiratu. Ovvoru visayattaiyum itu vivarittuk kattuvatakavum, nampikkai konta camukattavarukku nervaliyakavum, rahmattakavum irukkiratu
Jan Turst Foundation
(niccayamāka) avarkaḷiṉ varalāṟukaḷil aṟivuṭaiyōrukku (nalla) paṭippiṉai irukkiṟatu itu iṭṭukkaṭṭappaṭṭa ceytiyāka irukkavillai, māṟāka itaṟku muṉ uḷḷa (vētat)taiyum itu uṇmaiyākki vaikkiṟatu. Ovvoru viṣayattaiyum itu vivarittuk kāṭṭuvatākavum, nampikkai koṇṭa camūkattavarukku nērvaḻiyākavum, rahmattākavum irukkiṟatu
Jan Turst Foundation
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek