×

பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு 12:19 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:19) ayat 19 in Tamil

12:19 Surah Yusuf ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 19 - يُوسُف - Page - Juz 12

﴿وَجَآءَتۡ سَيَّارَةٞ فَأَرۡسَلُواْ وَارِدَهُمۡ فَأَدۡلَىٰ دَلۡوَهُۥۖ قَالَ يَٰبُشۡرَىٰ هَٰذَا غُلَٰمٞۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةٗۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَعۡمَلُونَ ﴾
[يُوسُف: 19]

பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يابشرى هذا غلام وأسروه بضاعة, باللغة التاميلية

﴿وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يابشرى هذا غلام وأسروه بضاعة﴾ [يُوسُف: 19]

Abdulhameed Baqavi
Pinnar (kinarrin camipamaka) oru payanak kuttam vantatu. Avarkal tankal paniyalai (tannir kontu vara) anuppinarkal. Avan tan valiyaik (kinarril) vittan. (Atil yusuhp utkarntu kontar. Atil yusuhp iruppataik kantu ‘‘unkalukku) narceyti! Ito (alakiya) ciruvar oruvar! Enru (yusuhpaic cuttik kattik) kurinan. (Avaraik kannurra avarkal) tankal varttakapporulaka (akkik kollak karuti) avarai maraittuk kontarkal. Allah avarkal ceyvatai nankarintavan avan
Abdulhameed Baqavi
Piṉṉar (kiṇaṟṟiṉ camīpamāka) oru payaṇak kūṭṭam vantatu. Avarkaḷ taṅkaḷ paṇiyāḷai (taṇṇīr koṇṭu vara) aṉuppiṉārkaḷ. Avaṉ taṉ vāḷiyaik (kiṇaṟṟil) viṭṭāṉ. (Atil yūsuḥp uṭkārntu koṇṭār. Atil yūsuḥp iruppataik kaṇṭu ‘‘uṅkaḷukku) naṟceyti! Itō (aḻakiya) ciṟuvar oruvar! Eṉṟu (yūsuḥpaic cuṭṭik kāṭṭik) kūṟiṉāṉ. (Avaraik kaṇṇuṟṟa avarkaḷ) taṅkaḷ varttakapporuḷāka (ākkik koḷḷak karuti) avarai maṟaittuk koṇṭārkaḷ. Allāh avarkaḷ ceyvatai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
pinnar (akkinarraruke) oru payanakkuttam vantatu avarkalil tannir kontu varupavarai(t tannirukkaka akkuttattinar) anuppinarkal. Avar tam valiyai(k kinarril) vittar. "Narceyti! Ito or (alakiya) ciruvan!" Enru kurinar - (yusuhpai tukkiyetuttu) avarai oru viyaparap porulaka(k karuti) maraittu vaittuk kontarkal; avarkal ceytatai ellam allah nankarintavanakave irukkinran
Jan Turst Foundation
piṉṉar (akkiṇaṟṟarukē) oru payaṇakkūṭṭam vantatu avarkaḷil taṇṇīr koṇṭu varupavarai(t taṇṇīrukkāka akkūṭṭattiṉar) aṉuppiṉārkaḷ. Avar tam vāḷiyai(k kiṇaṟṟil) viṭṭār. "Naṟceyti! Itō ōr (aḻakiya) ciṟuvaṉ!" Eṉṟu kūṟiṉār - (yūsuḥpai tūkkiyeṭuttu) avarai oru viyāparap poruḷāka(k karuti) maṟaittu vaittuk koṇṭārkaḷ; avarkaḷ ceytatai ellām allāh naṉkaṟintavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். "நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!" என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek