×

அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு 12:79 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:79) ayat 79 in Tamil

12:79 Surah Yusuf ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 79 - يُوسُف - Page - Juz 13

﴿قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأۡخُذَ إِلَّا مَن وَجَدۡنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذٗا لَّظَٰلِمُونَ ﴾
[يُوسُف: 79]

அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்

❮ Previous Next ❯

ترجمة: قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا, باللغة التاميلية

﴿قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا﴾ [يُوسُف: 79]

Abdulhameed Baqavi
Atarkavar, evaritam nam porul kanappattato avarait tavira (marrevaraiyum) nam pitittu vaippatai vittu allah enkalaik kappanaka! (Marrevaraiyum pitittukkontal) niccayamaka nam perum aniyayakkararkal akivituvom'' enru kurivittar
Abdulhameed Baqavi
Ataṟkavar, evariṭam nam poruḷ kāṇappaṭṭatō avarait tavira (maṟṟevaraiyum) nām piṭittu vaippatai viṭṭu allāh eṅkaḷaik kāppāṉāka! (Maṟṟevaraiyum piṭittukkoṇṭāl) niccayamāka nām perum aniyāyakkārarkaḷ ākiviṭuvōm'' eṉṟu kūṟiviṭṭār
Jan Turst Foundation
atarkavar, 'enkal porurai evaritam nankal kantomo, avaraiyanri (veru oruvarai) nam etuttuk kolvatiliruntu allah kapparruvanaka! (Appatic ceytal) niccamayaka nankal aniyayakkararkalaki vituvom" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟkavar, 'eṅkaḷ poruṟai evariṭam nāṅkaḷ kaṇṭōmō, avaraiyaṉṟi (vēṟu oruvarai) nām eṭuttuk koḷvatiliruntu allāh kāppāṟṟuvāṉāka! (Appaṭic ceytāl) niccamayāka nāṅkaḷ aniyāyakkārarkaḷāki viṭuvōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கவர், 'எங்கள் பொருறை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சமயாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek