×

(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் 13:24 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:24) ayat 24 in Tamil

13:24 Surah Ar-Ra‘d ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 24 - الرَّعد - Page - Juz 13

﴿سَلَٰمٌ عَلَيۡكُم بِمَا صَبَرۡتُمۡۚ فَنِعۡمَ عُقۡبَى ٱلدَّارِ ﴾
[الرَّعد: 24]

(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار, باللغة التاميلية

﴿سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار﴾ [الرَّعد: 24]

Abdulhameed Baqavi
(ivarkalai nokki) ‘‘ninkal (unkal valkkaiyil ciramankalaip) porumaiyutan cakittuk kontatan karanamaka unkalukku iterram (salam) untakattum! (Unkal inta) iruti vitu mikka nallatayirru'' (enru kuruvarkal)
Abdulhameed Baqavi
(ivarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ (uṅkaḷ vāḻkkaiyil ciramaṅkaḷaip) poṟumaiyuṭaṉ cakittuk koṇṭataṉ kāraṇamāka uṅkaḷukku īṭēṟṟam (salām) uṇṭākaṭṭum! (Uṅkaḷ inta) iṟuti vīṭu mikka nallatāyiṟṟu'' (eṉṟu kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
ninkal porumaiyaik kataippitittatarkaka'salamun alaikkum' (unkal mitu salam untavataka!) Unkalutaiya iruti vitu mikavum nallatayirru!" (Enru kuruvarkal)
Jan Turst Foundation
nīṅkaḷ poṟumaiyaik kaṭaippiṭittataṟkāka'salāmuṉ alaikkum' (uṅkaḷ mītu salām uṇṭāvatāka!) Uṅkaḷuṭaiya iṟuti vīṭu mikavum nallatāyiṟṟu!" (Eṉṟu kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறுவார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek