×

(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) 13:30 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:30) ayat 30 in Tamil

13:30 Surah Ar-Ra‘d ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 30 - الرَّعد - Page - Juz 13

﴿كَذَٰلِكَ أَرۡسَلۡنَٰكَ فِيٓ أُمَّةٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهَآ أُمَمٞ لِّتَتۡلُوَاْ عَلَيۡهِمُ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ قُلۡ هُوَ رَبِّي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ مَتَابِ ﴾
[الرَّعد: 30]

(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் ஒரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீர் ஓதிக் காண்பித்து வருவீராக. எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். (நபியே! அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அவன்தான் என் இறைவன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவருமில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்

❮ Previous Next ❯

ترجمة: كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي, باللغة التاميلية

﴿كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي﴾ [الرَّعد: 30]

Abdulhameed Baqavi
(Napiye! Itarku munnar nam tutarkal palarai anuppiya) ivvare um'maiyum nam (nam tutaraka) oru kuttattaritam anuppivaittom. Ivarkalukku munnarum (ivarkalil) pala vakuppinar cenrirukkinranar. (Ninta kalamaka avarkalitam oru tutarum varavillai.) Akave, nam umakku vahyi mulam arivippavarrai ivarkalukku nir otik kanpittu varuviraka. Eninum, ivarkalo (unkalai nirakarippatu mattumalla; tankal mitu pala arulkal purintirukkum alavarra arulalanakiya) rahmanaiyume nirakarikkinranar. (Napiye! Avarkalai nokkik) kuruviraka: ‘‘Avantan en iraivan; avanaittavira vanakkattirkuriya iraivan oruvarumillai. Avanaiye nan nampukiren; avanitame nan miluven
Abdulhameed Baqavi
(Napiyē! Itaṟku muṉṉar nām tūtarkaḷ palarai aṉuppiya) ivvāṟē um'maiyum nām (nam tūtarāka) oru kūṭṭattāriṭam aṉuppivaittōm. Ivarkaḷukku muṉṉarum (ivarkaḷil) pala vakuppiṉar ceṉṟirukkiṉṟaṉar. (Nīṇṭa kālamāka avarkaḷiṭam oru tūtarum varavillai.) Ākavē, nām umakku vahyi mūlam aṟivippavaṟṟai ivarkaḷukku nīr ōtik kāṇpittu varuvīrāka. Eṉiṉum, ivarkaḷō (uṅkaḷai nirākarippatu maṭṭumalla; taṅkaḷ mītu pala aruḷkaḷ purintirukkum aḷavaṟṟa aruḷāḷaṉākiya) rahmāṉaiyumē nirākarikkiṉṟaṉar. (Napiyē! Avarkaḷai nōkkik) kūṟuvīrāka: ‘‘Avaṉtāṉ eṉ iṟaivaṉ; avaṉaittavira vaṇakkattiṟkuriya iṟaivaṉ oruvarumillai. Avaṉaiyē nāṉ nampukiṟēṉ; avaṉiṭamē nāṉ mīḷuvēṉ
Jan Turst Foundation
(napiye!) Nam um'mai ivvare oru kuttattaritam anuppi vaittom; ivarkalukku munnarum pala kuttattinar niccayamakac cenrirukkirarkal; nam um mitu etai vahiyaka arivittomo atai ivarkalukku otikkanpippatarkaka (um'mai anuppinom); anal ivarkalo arrahma(n enum arul mikka iraiva)naiye nirakarikkinranar. Avarkalitam; "avane en iraivan; avanait tavira veru nayan evanumillai avan mite nam mulamaiyaka nampikkai vaittirukkiren. Avanitame (ennutaiya) mitciyum irukkiratu' enru nir kuruviraka
Jan Turst Foundation
(napiyē!) Nām um'mai ivvāṟē oru kūṭṭattāriṭam aṉuppi vaittōm; ivarkaḷukku muṉṉarum pala kūṭṭattiṉar niccayamākac ceṉṟirukkiṟārkaḷ; nām um mītu etai vahīyāka aṟivittōmō atai ivarkaḷukku ōtikkāṇpippataṟkāka (um'mai aṉuppiṉōm); āṉāl ivarkaḷō arrahmā(ṉ eṉum aruḷ mikka iṟaiva)ṉaiyē nirākarikkiṉṟaṉar. Avarkaḷiṭam; "avaṉē eṉ iṟaivaṉ; avaṉait tavira vēṟu nāyaṉ evaṉumillai avaṉ mītē nām muḻamaiyāka nampikkai vaittirukkiṟēṉ. Avaṉiṭamē (eṉṉuṭaiya) mīṭciyum irukkiṟatu' eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek