×

எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு 13:29 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:29) ayat 29 in Tamil

13:29 Surah Ar-Ra‘d ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 29 - الرَّعد - Page - Juz 13

﴿ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ طُوبَىٰ لَهُمۡ وَحُسۡنُ مَـَٔابٖ ﴾
[الرَّعد: 29]

எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب, باللغة التاميلية

﴿الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب﴾ [الرَّعد: 29]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontavarkalaka iruppatutan, narkariyankalaiyum ceytu varukirarkalo avarkalukke narpakkiyamum, nalla iruppitamum untu
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭavarkaḷāka iruppatuṭaṉ, naṟkāriyaṅkaḷaiyum ceytu varukiṟārkaḷō avarkaḷukkē naṟpākkiyamum, nalla iruppiṭamum uṇṭu
Jan Turst Foundation
Evarkal iman kontu narkarumankal purikinrarkalo, avarkalukku (ella) narpakkiyankalum untu; innum alakiya iruppitamum untu
Jan Turst Foundation
Evarkaḷ īmāṉ koṇṭu naṟkarumaṅkaḷ purikiṉṟārkalō, avarkaḷukku (ellā) naṟpākkiyaṅkaḷum uṇṭu; iṉṉum aḻakiya iruppiṭamum uṇṭu
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்கலோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek