×

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனை உண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ 13:34 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:34) ayat 34 in Tamil

13:34 Surah Ar-Ra‘d ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 34 - الرَّعد - Page - Juz 13

﴿لَّهُمۡ عَذَابٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَقُّۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ ﴾
[الرَّعد: 34]

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனை உண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله, باللغة التاميلية

﴿لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله﴾ [الرَّعد: 34]

Abdulhameed Baqavi
avarkalukku ivvulaka valkkaiyilum vetanaiyuntu. (Marumaiyilum vetanai untu. Eninum, avarkalukku) marumaiyil kitaikkum vetanaiyo mikak kotiyatu. Allahvitattiliruntu avarkalai patukattuk kolpavarkal oruvarum illai
Abdulhameed Baqavi
avarkaḷukku ivvulaka vāḻkkaiyilum vētaṉaiyuṇṭu. (Maṟumaiyilum vētaṉai uṇṭu. Eṉiṉum, avarkaḷukku) maṟumaiyil kiṭaikkum vētaṉaiyō mikak koṭiyatu. Allāhviṭattiliruntu avarkaḷai pātukāttuk koḷpavarkaḷ oruvarum illai
Jan Turst Foundation
avarkalukku ivvulaka valkkaiyilum vetanaiyuntu, marumaiyin vetanai mikak katumaiyanatu - allahvitamiruntu avarkalaik kapparruvor evarumillai
Jan Turst Foundation
avarkaḷukku ivvulaka vāḻkkaiyilum vētaṉaiyuṇṭu, maṟumaiyiṉ vētaṉai mikak kaṭumaiyāṉatu - allāhviṭamiruntu avarkaḷaik kāppāṟṟuvōr evarumillai
Jan Turst Foundation
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek