×

அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் 14:11 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:11) ayat 11 in Tamil

14:11 Surah Ibrahim ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 11 - إبراهِيم - Page - Juz 13

﴿قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴾
[إبراهِيم: 11]

அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) ஓர் ஆதாரத்தை நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை'' (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நம்பிக்கையாளர்கள் (அனைவரும்) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على, باللغة التاميلية

﴿قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على﴾ [إبراهِيم: 11]

Abdulhameed Baqavi
Atarku avarkalitam vanta tutarkal avarkalai nokki, nankal unkalaip ponra manitarkaltan. Eninum, allah tan atiyarkalil tan virumpiyavarkal mitu arul purikiran. Allahvutaiya anumatiyinri (unkal viruppappati) or atarattai nam unkalitam kontu varuvatarkillai'' (enru kuri nampikkaiyalarkalai nokki,) ‘‘nampikkaiyalarkal (anaivarum) allahvin mite nampikkai vaikkavum'' enrum
Abdulhameed Baqavi
Ataṟku avarkaḷiṭam vanta tūtarkaḷ avarkaḷai nōkki, nāṅkaḷ uṅkaḷaip pōṉṟa maṉitarkaḷtāṉ. Eṉiṉum, allāh taṉ aṭiyārkaḷil tāṉ virumpiyavarkaḷ mītu aruḷ purikiṟāṉ. Allāhvuṭaiya aṉumatiyiṉṟi (uṅkaḷ viruppappaṭi) ōr ātārattai nām uṅkaḷiṭam koṇṭu varuvataṟkillai'' (eṉṟu kūṟi nampikkaiyāḷarkaḷai nōkki,) ‘‘nampikkaiyāḷarkaḷ (aṉaivarum) allāhviṉ mītē nampikkai vaikkavum'' eṉṟum
Jan Turst Foundation
(Atarku) avarkalitam vanta tutarkal avarkalai nokki, "nankal unkalaip ponra manitarkale allamal verillai eninum allah tam atiyarkalil tan natiyavar mitu arul purikiran; allahvin anumatiyinri nankal unkalukku enta or atarattaiyum kontu varuvatarkillai innum urutiyaka nampikkai kontor ellam, allahvin mite urutiyaka nampikkai vaikkattum" enru kurinarkal
Jan Turst Foundation
(Ataṟku) avarkaḷiṭam vanta tūtarkaḷ avarkaḷai nōkki, "nāṅkaḷ uṅkaḷaip pōṉṟa maṉitarkaḷē allāmal vēṟillai eṉiṉum allāh tam aṭiyārkaḷil tāṉ nāṭiyavar mītu aruḷ purikiṟāṉ; allāhviṉ aṉumatiyiṉṟi nāṅkaḷ uṅkaḷukku enta ōr ātārattaiyum koṇṭu varuvataṟkillai iṉṉum uṟutiyāka nampikkai koṇṭōr ellām, allāhviṉ mītē uṟutiyāka nampikkai vaikkaṭṭum" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek