×

அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) 14:10 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:10) ayat 10 in Tamil

14:10 Surah Ibrahim ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 10 - إبراهِيم - Page - Juz 13

﴿۞ قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَدۡعُوكُمۡ لِيَغۡفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرَكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۚ قَالُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴾
[إبراهِيم: 10]

அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு பணிந்து வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரை உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالت رسلهم أفي الله شك فاطر السموات والأرض يدعوكم ليغفر لكم من, باللغة التاميلية

﴿قالت رسلهم أفي الله شك فاطر السموات والأرض يدعوكم ليغفر لكم من﴾ [إبراهِيم: 10]

Abdulhameed Baqavi
atarku, avarkalitam vanta tutarkal (avarkalai nokki) ‘‘vanankalaiyum pumiyaiyum pataitta allahvaip parriya (unkalukkuc) cantekam? Avan unkal kurrankalai mannippatarkaka unkalai alaikkiran. (Avanukku panintu valippattal) oru ninta kalam varai unkalai(p pumiyil cukamaka valntirukka) vittu vaippan'' enru kurinarkal. Atarkavarkal, ninkal nam'maip ponra (catarana) manitarkale tavira verillai. Enkal mutataikal vanankik kontirunta teyvankalai vittu enkalait tatai ceyyava ninkal virumpukirirkal? Avvarayin (atarkuriya) telivana atarattai nam'mitam kontu varunkal'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟku, avarkaḷiṭam vanta tūtarkaḷ (avarkaḷai nōkki) ‘‘vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaitta allāhvaip paṟṟiyā (uṅkaḷukkuc) cantēkam? Avaṉ uṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉippataṟkāka uṅkaḷai aḻaikkiṟāṉ. (Avaṉukku paṇintu vaḻippaṭṭāl) oru nīṇṭa kālam varai uṅkaḷai(p pūmiyil cukamāka vāḻntirukka) viṭṭu vaippāṉ'' eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟkavarkaḷ, nīṅkaḷ nam'maip pōṉṟa (cātāraṇa) maṉitarkaḷē tavira vēṟillai. Eṅkaḷ mūtātaikaḷ vaṇaṅkik koṇṭirunta teyvaṅkaḷai viṭṭu eṅkaḷait taṭai ceyyavā nīṅkaḷ virumpukiṟīrkaḷ? Avvāṟāyiṉ (ataṟkuriya) teḷivāṉa ātārattai nam'miṭam koṇṭu vāruṅkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarku, (iraivan anuppiya avarkalutaiya tutarkal"vanankalaiyum pumiyaiyam pataitta allahvaip parriya (unkalukku) cantekam? Avan; unkalutaiya pavankalai mannippatarkaka unkalai alaikkinran, (attutan) oru kurippitta tavanaivarai unkalukku (ulakil) avakacam alikkinran" enru kurinarkal; (appotu) avarkal"ninkal enkalaip ponra manitarkaleyanri (veru) illai enkalutaiya mutataiyarkal vanankik kontiruntavarrai vittum enkalait tatukkava ninkal virumpukirirkal? Appatiyanal, enkalukkut telivana atarankalaik kontu varunkal" enak kurinarkal
Jan Turst Foundation
ataṟku, (iṟaivaṉ aṉuppiya avarkaḷuṭaiya tūtarkaḷ"vāṉaṅkaḷaiyum pūmiyaiyam paṭaitta allāhvaip paṟṟiyā (uṅkaḷukku) cantēkam? Avaṉ; uṅkaḷuṭaiya pāvaṅkaḷai maṉṉippataṟkāka uṅkaḷai aḻaikkiṉṟāṉ, (attuṭaṉ) oru kuṟippiṭṭa tavaṇaivarai uṅkaḷukku (ulakil) avakācam aḷikkiṉṟāṉ" eṉṟu kūṟiṉārkaḷ; (appōtu) avarkaḷ"nīṅkaḷ eṅkaḷaip pōṉṟa maṉitarkaḷēyaṉṟi (vēṟu) illai eṅkaḷuṭaiya mūtātaiyarkaḷ vaṇaṅkik koṇṭiruntavaṟṟai viṭṭum eṅkaḷait taṭukkavā nīṅkaḷ virumpukiṟīrkaḷ? Appaṭiyāṉāl, eṅkaḷukkut teḷivāṉa ātāraṅkaḷaik koṇṭu vāruṅkaḷ" eṉak kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek