×

‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். 14:12 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:12) ayat 12 in Tamil

14:12 Surah Ibrahim ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 12 - إبراهِيم - Page - Juz 13

﴿وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنَا سُبُلَنَاۚ وَلَنَصۡبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيۡتُمُونَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ ﴾
[إبراهِيم: 12]

‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما, باللغة التاميلية

﴿وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما﴾ [إبراهِيم: 12]

Abdulhameed Baqavi
‘‘nankal allahvai nampatirukka enkalukkenna (tatai nerntatu)? Niccayamaka avantan enkalukku nerana valiyai arivittan. (Nirakarippavarkale!) Ninkal enkalukku ilaikkum tunpankalaic cakittuk kontu urutiyaka iruppom. Akave, nampikkai vaippavarkal anaivarum allahvin mite nampikkai vaikkavum'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
‘‘nāṅkaḷ allāhvai nampātirukka eṅkaḷukkeṉṉa (taṭai nērntatu)? Niccayamāka avaṉtāṉ eṅkaḷukku nērāṉa vaḻiyai aṟivittāṉ. (Nirākarippavarkaḷē!) Nīṅkaḷ eṅkaḷukku iḻaikkum tuṉpaṅkaḷaic cakittuk koṇṭu uṟutiyāka iruppōm. Ākavē, nampikkai vaippavarkaḷ aṉaivarum allāhviṉ mītē nampikkai vaikkavum'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
allahvin mite nankal urutiyana nampikkai kollamalirukka enkalukkenna (nerntatu)? Niccamayamaka avantan, (nankal verri perum) valikalaiyum enkalukku kattinan; ninkal enkalukkuk kotukkum tunpattai niccayamaka poruttuk kolvom; urutiyaka nampikkai vaippor allahvin mite urutiyaka nampikkai vaikkattum (enrum kurinarkal)
Jan Turst Foundation
allāhviṉ mītē nāṅkaḷ uṟutiyāṉa nampikkai koḷḷāmalirukka eṅkaḷukkeṉṉa (nērntatu)? Niccamayamāka avaṉtāṉ, (nāṅkaḷ veṟṟi peṟum) vaḻikaḷaiyum eṅkaḷukku kāṭṭiṉāṉ; nīṅkaḷ eṅkaḷukkuk koṭukkum tuṉpattai niccayamāka poṟuttuk koḷvōm; uṟutiyāka nampikkai vaippōr allāhviṉ mītē uṟutiyāka nampikkai vaikkaṭṭum (eṉṟum kūṟiṉārkaḷ)
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek