×

அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! 14:30 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:30) ayat 30 in Tamil

14:30 Surah Ibrahim ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 30 - إبراهِيم - Page - Juz 13

﴿وَجَعَلُواْ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلُّواْ عَن سَبِيلِهِۦۗ قُلۡ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمۡ إِلَى ٱلنَّارِ ﴾
[إبراهِيم: 30]

அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்

❮ Previous Next ❯

ترجمة: وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار, باللغة التاميلية

﴿وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار﴾ [إبراهِيم: 30]

Abdulhameed Baqavi
avarkal allahvutaiya pataiyiliruntu (makkalait) tiruppivitum poruttu (pala poy teyvankalai) avanukku inaiyakkukinranar. (Napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘(Ivvulakil ciritu kalam) ninkal cukamanupavittuk kollunkal. (Mutivil) niccayamaka ninkal cerumitam narakamtan
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvuṭaiya pātaiyiliruntu (makkaḷait) tiruppiviṭum poruṭṭu (pala poy teyvaṅkaḷai) avaṉukku iṇaiyākkukiṉṟaṉar. (Napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘(Ivvulakil ciṟitu kālam) nīṅkaḷ cukamaṉupavittuk koḷḷuṅkaḷ. (Muṭivil) niccayamāka nīṅkaḷ cērumiṭam narakamtāṉ
Jan Turst Foundation
melum, avarkal allahvin pataiyiliruntu (makkalai) valiketuppatarkaka (poyt teyvankalai) avanukku inaiyakkukinranar. (Napiye! Avarkalai nokki, "ivvulakil ciritu kalam) cukam anupavittuk kollunkal; niccayamaka ninkal (irutiyakac) cerumitam narakamtan" enru nir kurivitum
Jan Turst Foundation
mēlum, avarkaḷ allāhviṉ pātaiyiliruntu (makkaḷai) vaḻikeṭuppataṟkāka (poyt teyvaṅkaḷai) avaṉukku iṇaiyākkukiṉṟaṉar. (Napiyē! Avarkaḷai nōkki, "ivvulakil ciṟitu kālam) cukam aṉupavittuk koḷḷuṅkaḷ; niccayamāka nīṅkaḷ (iṟutiyākac) cērumiṭam narakamtāṉ" eṉṟu nīr kūṟiviṭum
Jan Turst Foundation
மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று நீர் கூறிவிடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek