×

(நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் 14:31 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:31) ayat 31 in Tamil

14:31 Surah Ibrahim ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 31 - إبراهِيم - Page - Juz 13

﴿قُل لِّعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خِلَٰلٌ ﴾
[إبراهِيم: 31]

(நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்

❮ Previous Next ❯

ترجمة: قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من, باللغة التاميلية

﴿قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من﴾ [إبراهِيم: 31]

Abdulhameed Baqavi
(napiye!) Nampikkai konta en atiyarkalukku kuruviraka: Avarkal tolukaiyai nilai niruttattum, nam avarkalukkuk kotuttavarriliruntu kotukkal vankalum, natpum illata nal varuvatarku munnatakave irakaciyamakavum, velippataiyakavum tanam ceyyattum
Abdulhameed Baqavi
(napiyē!) Nampikkai koṇṭa eṉ aṭiyārkaḷukku kūṟuvīrāka: Avarkaḷ toḻukaiyai nilai niṟuttaṭṭum, nām avarkaḷukkuk koṭuttavaṟṟiliruntu koṭukkal vāṅkalum, naṭpum illāta nāḷ varuvataṟku muṉṉatākavē irakaciyamākavum, veḷippaṭaiyākavum tāṉam ceyyaṭṭum
Jan Turst Foundation
iman konta en atiyarkalitam (napiye!)"Kotukkal vankalum, natpum illata (iruti) nal varuvatarku munnatakave, avarkal tolukaiyai muraiyakak kataippitittu olukattum, nam avarkalukku alittavarriliruntu, irakaciyamakavum pakirankamakavum (tana tarumankalil) celavu ceyyattum" enru nir kuruviraka
Jan Turst Foundation
īmāṉ koṇṭa eṉ aṭiyārkaḷiṭam (napiyē!)"Koṭukkal vāṅkalum, naṭpum illāta (iṟuti) nāḷ varuvataṟku muṉṉatākavē, avarkaḷ toḻukaiyai muṟaiyākak kaṭaippiṭittu oḻukaṭṭum, nām avarkaḷukku aḷittavaṟṟiliruntu, irakaciyamākavum pakiraṅkamākavum (tāṉa tarumaṅkaḷil) celavu ceyyaṭṭum" eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்" என்று நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek