×

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக 14:37 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:37) ayat 37 in Tamil

14:37 Surah Ibrahim ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 37 - إبراهِيم - Page - Juz 13

﴿رَّبَّنَآ إِنِّيٓ أَسۡكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيۡرِ ذِي زَرۡعٍ عِندَ بَيۡتِكَ ٱلۡمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ فَٱجۡعَلۡ أَفۡـِٔدَةٗ مِّنَ ٱلنَّاسِ تَهۡوِيٓ إِلَيۡهِمۡ وَٱرۡزُقۡهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَشۡكُرُونَ ﴾
[إبراهِيم: 37]

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم, باللغة التاميلية

﴿ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم﴾ [إبراهِيم: 37]

Abdulhameed Baqavi
Enkal iraivane! Niccayamaka nan en cantatikalai, mikka kanniyam vaynta un vittin camipamaka vacittirukkac ceytu vitten. Atu vivacaya marratoru pallattakku! Enkal iraivane! Avarkal (unnait) tolutu kontiruppatarkaka (anku vacikkac ceyten). Manitarkalil oru tokaiyinarin ullankal avarkalai necikkumpati ni ceyvayaka! (Parpala) kanivarkkankalaiyum ni avarkalukku unavaka alittu varuvayaka! (Atarku) avarkal unakku nanri celuttuvarkal
Abdulhameed Baqavi
Eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nāṉ eṉ cantatikaḷai, mikka kaṇṇiyam vāynta uṉ vīṭṭiṉ camīpamāka vacittirukkac ceytu viṭṭēṉ. Atu vivacāya maṟṟatoru paḷḷattākku! Eṅkaḷ iṟaivaṉē! Avarkaḷ (uṉṉait) toḻutu koṇṭiruppataṟkāka (aṅku vacikkac ceytēṉ). Maṉitarkaḷil oru tokaiyiṉariṉ uḷḷaṅkaḷ avarkaḷai nēcikkumpaṭi nī ceyvāyāka! (Paṟpala) kaṉivarkkaṅkaḷaiyum nī avarkaḷukku uṇavāka aḷittu varuvāyāka! (Ataṟku) avarkaḷ uṉakku naṉṟi celuttuvārkaḷ
Jan Turst Foundation
Enkal iraivane! Niccayamaka nan en cantatiyariliruntum, cankaiyana un vittin (kahpavin) aruke, vivacayamillata (ip)pallattakkil, enkal iraivane! - Tolukaiyai avarkal nilai niruttattuvatarkakak kutiyerriyirukkinren; enave makkalil oru tokaiyinarin itayankalai avarkalpal cayntitac ceyvayaka! Innum avarkal nanri celuttum poruttu kanivarkkankaliliruntu avarkalukku ni akaramum alippayaka
Jan Turst Foundation
Eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nāṉ eṉ cantatiyāriliruntum, caṅkaiyāṉa uṉ vīṭṭiṉ (kaḥpāviṉ) arukē, vivacāyamillāta (ip)paḷḷattākkil, eṅkaḷ iṟaivaṉē! - Toḻukaiyai avarkaḷ nilai niṟuttāṭṭuvataṟkākak kuṭiyēṟṟiyirukkiṉṟēṉ; eṉavē makkaḷil oru tokaiyiṉariṉ itayaṅkaḷai avarkaḷpāl cāyntiṭac ceyvāyāka! Iṉṉum avarkaḷ naṉṟi celuttum poruṭṭu kaṉivarkkaṅkaḷiliruntu avarkaḷukku nī ākāramum aḷippāyāka
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek