×

என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) 14:36 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:36) ayat 36 in Tamil

14:36 Surah Ibrahim ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 36 - إبراهِيم - Page - Juz 13

﴿رَبِّ إِنَّهُنَّ أَضۡلَلۡنَ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُۥ مِنِّيۖ وَمَنۡ عَصَانِي فَإِنَّكَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[إبراهِيم: 36]

என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறுசெய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவாய்

❮ Previous Next ❯

ترجمة: رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني, باللغة التاميلية

﴿رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني﴾ [إبراهِيم: 36]

Abdulhameed Baqavi
en iraivane! Niccayamaka iccilaikal manitarkalil palarai valiketuttu vittana. (Akave, evan cilaikalai vanankatu) ennaip pinparrukirano avantan niccayamaka ennil (en cantatiyil) ullavan; evan enakku maruceykirano (avan en cantati illai. Eninum, en iraivane!) Niccayamaka ni mikka mannippavan, mikak karunaiyutaiyavan avay
Abdulhameed Baqavi
eṉ iṟaivaṉē! Niccayamāka iccilaikaḷ maṉitarkaḷil palarai vaḻikeṭuttu viṭṭaṉa. (Ākavē, evaṉ cilaikaḷai vaṇaṅkātu) eṉṉaip piṉpaṟṟukiṟāṉō avaṉtāṉ niccayamāka eṉṉil (eṉ cantatiyil) uḷḷavaṉ; evaṉ eṉakku māṟuceykiṟāṉō (avaṉ eṉ cantati illai. Eṉiṉum, eṉ iṟaivaṉē!) Niccayamāka nī mikka maṉṉippavaṉ, mikak karuṇaiyuṭaiyavaṉ āvāy
Jan Turst Foundation
(en) iraivane! Niccayamaka ivai (cilaikal) makkalil anekarai vali ketuttu vittana enave, evar ennaip pinparrukiraro avar ennaic cerntavaravar. Evar enakku maru ceykiraro (avar ennaic carntavar illai enralum) niccayamaka ni mannippavanakavum, mikka karunaiyutaiyavanakavum irukkinray
Jan Turst Foundation
(eṉ) iṟaivaṉē! Niccayamāka ivai (cilaikaḷ) makkaḷil anēkarai vaḻi keṭuttu viṭṭaṉa eṉavē, evar eṉṉaip piṉpaṟṟukiṟārō avar eṉṉaic cērntavarāvār. Evar eṉakku māṟu ceykiṟārō (avar eṉṉaic cārntavar illai eṉṟālum) niccayamāka nī maṉṉippavaṉākavum, mikka karuṇaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāy
Jan Turst Foundation
(என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek