×

(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் 14:4 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:4) ayat 4 in Tamil

14:4 Surah Ibrahim ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 4 - إبراهِيم - Page - Juz 13

﴿وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[إبراهِيم: 4]

(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من, باللغة التاميلية

﴿وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من﴾ [إبراهِيم: 4]

Abdulhameed Baqavi
(napiye!) Ovvoru tutarum tan makkalukkut telivaka vivarittuk kurum poruttu, antanta makkalin moliyaik konte (potanai puriyumaru) nam avarkalai anuppivaittom. (Antat tutarkal evvalavu muyarcitta potilum avarkal ceyyum nanmai timaikkut takkavaru) allah natiyavarkalai tavarana valiyil vittuvitukiran. (Narceyalkal ceyyum) avan virumpukiravarkalai nerana valiyil celuttukiran. Avan anaittaiyum mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Ovvoru tūtarum taṉ makkaḷukkut teḷivāka vivarittuk kūṟum poruṭṭu, antanta makkaḷiṉ moḻiyaik koṇṭē (pōtaṉai puriyumāṟu) nām avarkaḷai aṉuppivaittōm. (Antat tūtarkaḷ evvaḷavu muyaṟcitta pōtilum avarkaḷ ceyyum naṉmai tīmaikkut takkavāṟu) allāh nāṭiyavarkaḷai tavaṟāṉa vaḻiyil viṭṭuviṭukiṟāṉ. (Naṟceyalkaḷ ceyyum) avaṉ virumpukiṟavarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāṉ. Avaṉ aṉaittaiyum mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Ovvoru tutaraiyum avarutaiya camukattarukku avar vilakkik kuruvatarkaka avarkalutaiya moliyileye (potikkum pati) nam anuppivaittom; allah tan natiyorai valitavarac ceykinran, tan natiyorukku nervaliyaiyum kanpikkinran; avan mikaittavanakavum nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
Ovvoru tūtaraiyum avaruṭaiya camūkattārukku avar viḷakkik kūṟuvataṟkāka avarkaḷuṭaiya moḻiyilēyē (pōtikkum paṭi) nām aṉuppivaittōm; allāh tāṉ nāṭiyōrai vaḻitavaṟac ceykiṉṟāṉ, tāṉ nāṭiyōrukku nērvaḻiyaiyum kāṇpikkiṉṟāṉ; avaṉ mikaittavaṉākavum ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek