×

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) 14:3 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:3) ayat 3 in Tamil

14:3 Surah Ibrahim ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 3 - إبراهِيم - Page - Juz 13

﴿ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ ﴾
[إبراهِيم: 3]

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டுபண்ணுகின்றனர். இவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا, باللغة التاميلية

﴿الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا﴾ [إبراهِيم: 3]

Abdulhameed Baqavi
ivarkal marumaiyaivita ivvulaka valkkaiyaiye virumpukinranar. Allahvutaiya valiyil (avarkal cellatatutan, marravarkalaiyum atil cellatu) tatuttukkontu atil konalaiyum untupannukinranar. Ivarkal veku turamana valikettiltan irukkirarkal
Abdulhameed Baqavi
ivarkaḷ maṟumaiyaiviṭa ivvulaka vāḻkkaiyaiyē virumpukiṉṟaṉar. Allāhvuṭaiya vaḻiyil (avarkaḷ cellātatuṭaṉ, maṟṟavarkaḷaiyum atil cellātu) taṭuttukkoṇṭu atil kōṇalaiyum uṇṭupaṇṇukiṉṟaṉar. Ivarkaḷ veku tūramāṉa vaḻikēṭṭiltāṉ irukkiṟārkaḷ
Jan Turst Foundation
ivarkal marumaiyaivita ivvulaka valkkaiyaiye (atikamaka) necikkinrarkal; allahvin valiyai vittum (marravarkalaiyum) tatukkinrarkal; atu konalaka (irukka ventumena) virumpukirarkal - ivarkal mikavum turamana valikettileye irukkinrarkal
Jan Turst Foundation
ivarkaḷ maṟumaiyaiviṭa ivvulaka vāḻkkaiyaiyē (atikamāka) nēcikkiṉṟārkaḷ; allāhviṉ vaḻiyai viṭṭum (maṟṟavarkaḷaiyum) taṭukkiṉṟārkaḷ; atu kōṇalāka (irukka vēṇṭumeṉa) virumpukiṟārkaḷ - ivarkaḷ mikavum tūramāṉa vaḻikēṭṭilēyē irukkiṉṟārkaḷ
Jan Turst Foundation
இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek